From jaybee@... Sun Dec 23 18:56:51 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Dec 2001 02:56:52 -0000
Received: (qmail 52798 invoked from network); 24 Dec 2001 02:56:51 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 24 Dec 2001 02:56:51 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 24 Dec 2001 02:56:48 -0000
Received: from user (sp-103-79.tm.net.my [210.186.103.79]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GOT00F1XUUL64@...> for agathiyar@yahoogroups.com; Mon, 24 Dec 2001 10:56:47 +0800 (SGT)
Date: Mon, 24 Dec 2001 10:59:37 +0800
Subject: Re: [agathiyar] 60 years ago.....A True story#4
In-reply-to: <20011220161842.70662.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: "era.murugan achwin": ;
Message-id: <3.0.3.32.20011224105937.007439a4@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011220130556.01d8e538@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14213
அன்புள்ள இராமுருகன்,
At 08:18 AM 12/20/01 -0800, you wrote:
>
>> ஆட்களை ஒருவருடன் ஒருவர் நெருக்கமாகக் கட்டிவைத்துக்கொண்டு,
>> ஒரே வீச்சில் தலைகளை வெட்டுவார்கள். அப்படி எத்தனை தலைகளை
>> ஒரே சீவில் வெட்டித்தள்ளமுடிகிறது என்பதில்தான் அந்தப் போட்டியே.
>> வெட்டும்போது ஜப்பானியர் ஒரு விதமான கூச்சலையிடுவார்களாம்.
>> அடிவயிற்றிலிருந்து அந்த ஊளை/கூச்சல்வருமாம். ஒரு வித அமானுஷ்ய
>> பயங்கரத்தைக் கொண்ட கூச்சலாம் அது.
>
>அன்புள்ள ஜேபி-சான்,
>
>காலையில் தான் யோகியார் கேட்டபடிக்கு அவருக்குப் பட்டமளிப்பு விழா
>முடிந்த பிறகு தர 'இணையத்தில் ஜேய்பி' எடுத்து மேசையில் வைத்திருந்தேன்.
>சற்று நேரம் முன்னால் அதைப் புரட்டினால்,'நவகண்டம்' கண்ணில் பட்டது. இங்கே
>அஞ்சலைத் திறந்தால் கூட்டுத் தலைவெட்டு!
>
>ஆமாம், இன்னும் எத்தனை 'சிரஞ்சீவி' விஷயங்கள் கைவசம் உண்டு?
>
>கற்பனையில் இந்தக் காட்சியைக் கண்டு ஒரு வினாடி மனத்தில் நடுக்கம்.
தலைவெட்டு மட்டுமின்றி வேறு சில 'சிரஞ்சீவி' குறிப்புகளும்
இருக்கின்றன. 'நரபலி' சம்பந்தமானதொரு கல்வெட்டின் வாசகம்
எங்கோ கிடக்கிறது.
கழுவேற்றல் பற்றிய செய்திகளும் உண்டு. மற்றும் மாறுகால்
மாறுகை வாங்கல், கிட்டியடித்தல், தொழுவேற்றுதல்(இது வேறு),
தமிழர்களிடையே நிலவிய வேறு பல தண்டனை முறைகள் போன்றவை.
இவற்றில் சிலவற்றை அகத்தியத்தில் ஏற்கனவே எழுதியுள்ளேன். வேறு
சிலவற்றை இன்னும் எழுதவில்லை. விஷம்-விஷ முறிவு போன்ற விஷங்களும்
உண்டு.
கொஞ்சம் இருங்கள்....மேலே 'விஷங்களும்'என்று
எழுதிவிட்டேனோ? அப்படியே திருத்தி, 'விஷயங்களும்' என்று
வாசித்துக்கொள்ளுங்கள்.