From kamaladeviaravind@... Mon Dec 24 00:02:01 2001
Return-Path: X-Sender: kamaladeviaravind@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Dec 2001 08:01:59 -0000
Received: (qmail 41602 invoked from network); 24 Dec 2001 08:01:59 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 24 Dec 2001 08:01:59 -0000
Received: from unknown (HELO hotmail.com) (64.4.31.157) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 24 Dec 2001 08:01:59 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Mon, 24 Dec 2001 00:01:59 -0800
Received: from 203.117.33.24 by pv1fd.pav1.hotmail.msn.com with HTTP; Mon, 24 Dec 2001 08:01:59 GMT
To: agathiyar@yahoogroups.com
Bcc:
Subject: Re: [agathiyar] sahitya academy award for si.su.sellappa
Date: Mon, 24 Dec 2001 08:01:59 +0000
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID: X-OriginalArrivalTime: 24 Dec 2001 08:01:59.0910 (UTC) FILETIME=[43B29060:01C18C51]
From: "Kamala Devi" X-Originating-IP: [203.117.33.24]
X-Yahoo-Group-Post: member; u=56103549
X-Yahoo-Message-Num: 14218
அன்பின் முருகன்,
இiன்றுதான் கணினி திறக்க நேரம் கிட்டியது,
அமரர் செல்லப்பாவுக்கு விருது கிட்டியதால் சாஹித்ய அகடமியின் பால் எனக்கும் கூட மதிப்பு
ஏற்பட்டுள்ளது.லா,ச,ராவின் பார்க்கவி கதையை சுதேசமித்திரனில் வரிக்குவரி அலசல் பாராட்டாய்
எழுதி அமர்க்களப்படுத்திய அருமையான படைப்பாளியாயிற்றே அமரர் செல்லப்பா அவர்கள்?சக
-படைப்பாளியின் எழுத்தை ரசித்து மதிக்கும் பண்பு ஒன்றே போதாதா?.சரசாவின் பொம்மை'கூட
வர்த்தமானத்தில் ஒரு
முத்திரை தானே?
மஹாகவி உயிரோடிருக்கும்போது எழுதிய அனைத்தும் அவர் மரண சேஷம்தானே,பாரினில்
பீடுனடைபோட்டது.iலக்கீயத்தில் எதுதான் சகஜமில்லை?
,வாழ்த்துவோம் அமரர் செல்லப்பாவை,
ஆற்றூர் ரவிவர்மா கேரளத்தில் எண்டே ஆசிரியரின் நெருங்கிய நண்பர்.iவரது வெற்றியும்கூடஅனைவராலும்
பெருமிதப்படவேண்டியதே.சுந்தரராமசாமியின் ஜே.ஜே. சிலகுறிப்புகள் அற்புதமான மொழிபெயர்ப்பு.
ரவிவர்மாவின் மொழியாற்றல் வணக்கத்திற்குரியது.முருகன், உங்களுடன் சேர்ந்து ஞானும்
வாழ்த்துகிறேன்.
கமலம்.
>From: "era.murugan achwin" >Reply-To: agathiyar@yahoogroups.com
>To: agathiyar@yahoogroups.com
>Subject: [agathiyar] sahitya academy award for si.su.sellappa
>Date: Sat, 22 Dec 2001 19:26:06 -0800 (PST)
>
>அகத்திய அன்பர்களே,
>
>இந்த ஆண்டு அமரர் சி.சு.செல்லப்பாவுக்கு விருது கொடுத்து சாஹித்ய அகாதமி
>தன்னைக் கௌரவப் படுத்திக் கொண்டுள்ளது.
>
>தமிழ் வாழ வாழ்ந்த விடுதலைப் போராட்ட தியாகி அமரர்
>சி.சு.செல்லப்பா. தமிழில் படைப்பிலக்கியமும் (முக்கியமாகப்
>புதுக்கவிதை), இலக்கிய விமர்சனமும் செழிக்கத் தன்னலமற்ற தொண்டாற்றிய
>சி.சு.செல்லப்பா 'எழுத்து' பத்திரிகையை அறுபதுக்களில் நடத்தியவர்.
>'மணிக்கொடி', 'சரஸ்வதி' போல் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய
>தமிழ் இதழ் 'எழுத்து'.
>
>அவருடைய "வாடி வாசல்", மதுரை - வத்தலக்குண்டு மண்ணின் மணம் கமழும்
>நாவல். 'சரஸாவின் பொம்மை' சிறுகதைத் தொகுதி இம்மொழியின்
>சிறுகதை வளத்துக்கு எடுத்துக்காட்டு.
>
>அமரர் செல்லப்பாவுக்கு அவர் கடைசியாக எழுதிய "சுதந்திர தாகம்"
>நாவலுக்காக இப்பரிசு கிடைத்திருக்கிறது. பாரத பூமியின் விடுதலைப்
>போராட்டத்தில் பங்கு கொண்ட, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட
>இந்தியத் தவப் புதல்வர்களின் வரலாற்றை - சி.சு.செல்லப்பாவும் இவர்களில்
>ஒருவர் - சித்தரிக்கும் மகத்தான புதினம் இது.
>
>வாழ்ந்த போது எந்த விதமான நிறுவன அங்கீகாரமும் கிடைக்காமல்,
>அதற்காகக் கவலைப் படாமல் தன் பணிகள் அளித்த மனத் திருப்தியோடு
>இறந்தவர் சி.சு.செல்லப்பா. தாமதமாக வந்த விருது இது.
>
>மலையாளத்தில் என் அன்பு நண்பர் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா அவருடைய
>"ஆத்தூர் ரவிவர்மயுடெ கவிதகள்" நூலுக்காக இவ்வாண்டு சாஹித்ய அகாதமி
>விருது பெறுகிறார். தமிழறிந்த, தமிழ் ஆர்வம் மிக்க ஆற்றூர் ரவிவர்மா
>தமிழிலிருந்து குறிப்பிடத் தகுந்த புத்திலக்கியங்களை மலையாளத்துக்கு
>மொழி பெயர்த்தவர். சுந்தரராமசாமியின் "ஜே.ஜே சில குறிப்புகள்"
>அவற்றில் ஒன்று. (சுந்தர ராமசாமி, தகழியின் மலையாள நாவல்களான
>"செம்மீன்", "தோட்டியின் மகன்" ஆகியவற்றைத் தமிழாக்கியிருக்கிறார் -
>பெருமையோடு பெற்றும், உவகையோடு அளித்தும் பரிமாறிப் பங்கு பெற்று
>வளரும் மொழிக்குடும்பம் நம்முடையது).
>
>ஆற்றூர் ரவிவர்மாவுக்கு வாழ்த்துக்கள். arvarma@... என்ற
>மின்னஞ்சல் முகவரியில் அவருக்கு நீங்களும் வாழ்த்துரைக்கலாம்.
>
>அன்புடன்,
>இரா.முருகன்
>
>
>
>__________________________________________________
>Do You Yahoo!?
>Send your FREE holiday greetings online!
>http://greetings.yahoo.com
>
>---------------------------------------------------------------------------------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
_________________________________________________________________
Send and receive Hotmail on your mobile device: http://mobile.msn.com