From kisna@... Mon Dec 24 03:39:50 2001
Return-Path: X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Dec 2001 11:39:50 -0000
Received: (qmail 52357 invoked from network); 24 Dec 2001 11:39:49 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 24 Dec 2001 11:39:49 -0000
Received: from unknown (HELO scythe.pacific.net.sg) (203.120.90.37) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 24 Dec 2001 11:39:49 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by scythe.pacific.net.sg with ESMTP id fBOBdDt09364; Mon, 24 Dec 2001 19:39:13 +0800
Received: from kisna (cm75.beta45.singa.pore.net [218.186.45.75]) by smtp2.pacific.net.sg with SMTP id fBOBdDN07276; Mon, 24 Dec 2001 19:39:13 +0800
Message-Id: <3.0.6.32.20011224193612.0089d230@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Mon, 24 Dec 2001 19:36:12 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, tamil@...
Subject: Tamil Vaza.../தமிழ் வாழ வந்தவர்கள் # 31
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan/ கிருஷ்ணா X-Yahoo-Group-Post: member; u=21549133
X-Yahoo-Message-Num: 14220
தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் # 31
````````````````````````````````````
டாக்டர். அ. சிதம்பரநாதன் செட்டியார்.(1907 - 1967)
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கும்பகோணத்தில் தோன்றி முறையாக த்மிழ் பயின்று பேராசிரியரானவர்
டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார்.அண்ணாமலைப் பலகலைக்கழத்தில்
தமிழ் பேராசிரியாராகப் பணியாற்றிய இவர் தம் கருத்தை அஞ்சாது எடுத்துக்
கூறிய சொல்வல்லார். மொழியில், இலக்கியம் ஆகிய இரு துறைகளிலும்
சிறந்த விளங்கிய இவர் தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுபேற்று ஆங்கில
தமிழ் அகராதி ஒன்றை மிக விரிவான முறையில் தொகுத்தார்.
இறுதியாக மதுரை தியாகராசர் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்தார்.
''... தொழுது உண்ணுஞ் சுவை நிரம்பிய பொருளைவிட,
உழுது சுவை இல்லாத பொருளும் இனிது என்பது தமிழர்
கொள்கை. சிறிதளவு கூழே பெந்றினும், அவரவரது
உழைப்பாலும் பெற்றால், தன் முயற்சியாலும் பெற்றால்
கிடைக்கும் அமிழ்தத்திலும் அது சிறந்தது என்பது
தொன்று தொட்டு வரும் தமிழர் கருத்து.''