From ramaninaidu@... Mon Dec 24 10:07:55 2001
Return-Path: X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Dec 2001 18:07:52 -0000
Received: (qmail 94223 invoked from network); 24 Dec 2001 18:07:52 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 24 Dec 2001 18:07:52 -0000
Received: from unknown (HELO smtp014.mail.yahoo.com) (216.136.173.58) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 24 Dec 2001 18:07:52 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.217) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 24 Dec 2001 18:07:49 -0000
Message-ID: <004a01c18ca6$53b1b720$d9eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , Subject: In continuation of Nacciyar thirumoli 3 - tamil
Date: Mon, 24 Dec 2001 23:32:55 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu" X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14225
மூன்றாம் திருமொழி விளக்கத்துக்குத் தொடர்ச்சியாகச் சில வார்த்தைகள்.
நீராடல் உடற் சுத்திக்காக. நீராடலுக்கு உடைகளைக் களைந்தாக வேண்டி இருக்கிறது. உடற்சுத்தி செய்தபின்
அவசரம் அவசரமாகவே உடை உடுத்தும் அவஸ்தைக்குப் போய்விடுகிறோம்.
மனத்தைத் தூய்மைப்படுத்துதலுக்கு நீராடலைக் குறியீடாகக் கொண்டால் குளத்து நீர் என்ற பக்தி வெள்ளத்தில்
ழ்ந்து திளைத்தல் ன்ம சுத்திக்காக என்ற கொள்ளலாம். பீடித்திருக்கும் உலக மாயையைக் களைந்து விட்டு
பக்தியெனும் நீரில் ழ்ந்து விடும் போது ன்மா சுத்தமாகிறது. னால் அதற்குள் பொறாதவர்களாக மீண்டும் உலக
பந்தத்தை ன்மா பற்றிக் கொள்கிறது. சாண் ஏற முழம் சறுக்கிய கதைதான். எனவே ஈடேற்றத்துக்கு பக்தி
வெள்ளத்தில் ழ்ந்து இருப்பது மட்டும் போதாது. இறைவன் இடையிட்டு உலகப் பற்றை அப்புறப்படுத்தி விட்டுத்
தன்னையே பற்றாகக் கொள்வதைக் குறிக்கவே வஸ்திராபகாரம் என்ற லீலையைக் கிருஷ்ணாவதாரம்
சிறப்பிக்கிறது.
நம்மாழ்வாரும்
வீடுமுன் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடையானிடை வீடு செய்மின்னே.
நீர் நுமது என்று இவை வ்ர முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே.
அற்றது பற்றெனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்று இறை பற்றே.
என்பார்.
இதில் முதற்பாடலுக்கும் இரண்டாம் பாடலுக்கும் குறிப்பெழுதும் போது ச்சாரியர் இப்படிச் சொல்வார்.
"பகவத்வ்யதிரிக்த விஷயங்களை விட்டு ஸர்வேஸ்வரனான எம்பெருமான் பக்கலிலே த்ம ஸமர்ப்பணம் பண்ணப்
பாருங்கோளென்றார் முதற் பாட்டில். பகத்வ்யதிரிக்த விஷயங்களை விடச் சொல்லா நின்றீர். அநாதி காலம்
வாஸனை பண்ணிப் போந்தவற்றை இப்போதாக விடப் போமோவென்ன அவற்றினுடைய தோஷதர்ஷநம் பண்ணவே
விடலாம் என்கிறார்."
"மின்னின் நிலையில மன்னுயிராக்கைகள்" என்பதை உணராததால்தான் தமையன்மார் என்ன செய்வரோ, தாயர்
என்ன உரைப்பரோ என்ற கவலைகள் பற்றிக் கொள்கின்றன. இறை அனுபவம் எனும் நிலைமாறுதல் பெற்றவர்க்கு
விழுமியங்களும் மாறிப் போகின்றன. இந்நிலை மாற்றத்துக்கு இறை இடையீடு தேவை. எனவே ன்ம சுத்திக்கான
வேட்கை, சுத்தி செய்வதற்கு ஏதுவான குருவான ஞானம் அல்லது பக்தி கியதன்றியும் இறைவன் இடையிட்டுப்
பற்றறுக்கும் போதே ன்மாவுக்கு ஈடேற்றம் என்பதற்குக் குறியீடாக அமைவது டை கவரும் விளையாட்டாகும்.
எனவே இறைவனோடு இணையவேண்டும் என்ற வேட்கைக்கும் இவ்வுலக சம்பந்தம் என்ற பீடிப்புக்கும் இடையாட்டமாகிப்
போய்விட்ட வாழ்வில் இருந்து ன்மாவை மீட்க டை கவரும் வியைட்டு இறை இடையீடாகிறது.
பெளத்த சமண மதங்கள் ன்ம மேம்பாடு பற்றிப் பேசுகின்றன, ன்ம மேம்பாடு என்பது வேறு. ஈடேற்றம் என்பது
வேறு. ஈடேற்றம் பற்றிப் பேசும் போது இந்நிலை அழிந்து அந்நிலைப் பேற்றைப் பெறுவதைப் பற்றிப்
பேசும் இந்து தத்துவத்துக்கு ஏற்புடையதாக அமைகிறது இந்த விளக்கம்.
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com