From ramaninaidu@... Mon Dec 24 11:06:40 2001
Return-Path:
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Dec 2001 19:06:40 -0000
Received: (qmail 68726 invoked from network); 24 Dec 2001 19:06:39 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 24 Dec 2001 19:06:39 -0000
Received: from unknown (HELO smtp013.mail.yahoo.com) (216.136.173.57) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 24 Dec 2001 19:06:39 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.81) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 24 Dec 2001 19:06:35 -0000
Message-ID: <00ae01c18cae$89fad5c0$51eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" ,
Subject: nacciyar thirumoli 10 tamil
Date: Tue, 25 Dec 2001 00:25:01 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14231

மார்கழி நாள் பத்து - நாச்சியார் திருமொழி
25.12.2001

நான்காம் திருமொழி

பாடல் ஒன்று

தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளர்
பள்ளி கொள்ளுமிடத்து அடிகொட்டிட
கொள்ளுமாகில் கூடிடு கூடலே.

பாடல் இரண்டு

காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறைவாமனன்
ஓட்டரா வந்து என்கை பற்றித் தன்னொடும்
கூட்டுமாகில் கூடிடு கூடலே.

பாடல் மூன்று

பூமகன்புகழ் வானவர் போற்றுதற்கு
மகன் அணி வாணுதல் தேவகி
மாமகன் மிகுசீர் வசுவேர்தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே.

பாடல் நான்கு

ய்ச்சிமார்களும் யரும் அஞ்சிடப்
பூத்தநீள் கடம் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடமாடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே.

பாடல் ஐந்து

மாடமாளிகை சூழ் மதுரைப்பதி
நாடிநம் தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மாமதயானை உதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே.

பாடல் று

அற்றவன் மருதம் முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையில்
செற்றவன் திகழும் மதுரைப்பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே.

பாடல் ஏழு

அன்றின்னா செய் சிசுபாலனும்
நின்ற நீள்மரும் எருதும் புள்ளும்
வென்றிவேல் விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே.

பாடல் எட்டு

வல் அன்புடையார்தம் மனத்தன்றி
வேலன் விரைசூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே.

பாடல் ஒன்பது

கொண்ட கோலம் குறளுருவாய்ச் சென்னு
பண்டு மாவலிதன் பெருவேள்வியில்
அண்டமும் நிலமும் அடியொன்றினால்
கொண்டவன் வரில் கூடிடு கூடலே.

பாடல் பத்து

பழகு நான் மறையின் பொருளாய்
மதமொழுகு வாரணம் உய்யவளித்த எம்
அழகனார் அணியாய்ச்சியர் சிந்தையில்
குழகனார் வரில் கூடிடு கூடலே.

பாடல் பதினொன்று

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறைபுகழ் ய்ச்சியர்
கூடலைக் குழற்கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே.



_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com