From jaybee@... Mon Dec 24 16:42:38 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 25 Dec 2001 00:42:38 -0000
Received: (qmail 78632 invoked from network); 25 Dec 2001 00:42:38 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 25 Dec 2001 00:42:38 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 25 Dec 2001 00:42:38 -0000
Received: from user (sp-103-26.tm.net.my [210.186.103.26]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GOV004GRJB0V7@...> for agathiyar@yahoogroups.com; Tue, 25 Dec 2001 08:42:37 +0800 (SGT)
Date: Tue, 25 Dec 2001 08:45:33 +0800
Subject: A Doubt
In-reply-to: <4.3.0.20011224182031.00a7fc90@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011225084533.007440f4@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14236


அன்பர்களே,

நேற்று மாலை அரைகுறையாய் ஒரு டீவீ நிகழ்ச்சியைப்
பார்க்க நேரிட்டது.
அதில் பால முரளி கிருஷ்ணா கண்டுபிடித்த ராகம்
என்று ஏதோ ஆங்கிலத்தில் அறிவித்தார்கள்.
தொடர்ந்து அவர் பாடும்போது 'முரளி மனோகர' என்ற
சொல்லை வைத்துப் பாடினார். தில்லானாவாக அமைத்திருந்தார்.
ஆனால் கேட்பதற்கு அந்த ராகம் கதனகுதூகலம் போல்
தோன்றியது.
சரியாகக் கேட்கவில்லை.
'முரளி மனோகர' என்று புதிய ராகம் இருக்கிறதா?

அன்புடன்

ஜெயபாரதி

==================================