From angiah@... Mon Dec 24 22:07:56 2001
Return-Path:
X-Sender: angiah@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 25 Dec 2001 06:07:53 -0000
Received: (qmail 33794 invoked from network); 25 Dec 2001 06:07:52 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 25 Dec 2001 06:07:52 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 25 Dec 2001 06:07:55 -0000
Received: from user (sp-103-60.tm.net.my [210.186.103.60]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GOV0008FYD4KP@...> for agathiyar@yahoogroups.com; Tue, 25 Dec 2001 14:07:54 +0800 (SGT)
Date: Tue, 25 Dec 2001 14:07:26 +0000
Subject: From Afghanisthan to Kasmir
X-Sender: angiah@... (Unverified)
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011225140726.007531b0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: "M.Angiah"
X-Yahoo-Group-Post: member; u=1292776
X-Yahoo-Profile: angiah
X-Yahoo-Message-Num: 14243

அகத்தியர்களே வணக்கம்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆப்கானிசுத்தானில் ஏற்பட்ட சண்டை ஓய்ந்து அங்கு அமைதி துளிர்விடத்
தொடங்கியுள்ள நேரத்தில், நம்ம கிராமத்துப் பெரிசு ஐயா சொன்ன மாதிரி மற்றொரு சண்டைக்கான களம்
மிக விரைவிலேயே உருவாகிக்கொண்டுள்ளதை எண்ணும் போது, மனம் பதைக்கின்றது.

இது இம்மட்டோடு நின்றுபோனால் மாந்தம் நிலைக்கும், அன்றேல் நிலைக்குலையும்.

சாதாரணர் அமைதியாக வாழ எல்லாம் வல்ல பேரிறையை வழுத்துவதை அன்றி வேறொன்றறியேன் பராபரமே!

அன்புடன்
மா.அங்கையா.