From kisna@... Tue Dec 25 02:55:15 2001
Return-Path:
X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 25 Dec 2001 10:55:14 -0000
Received: (qmail 23986 invoked from network); 25 Dec 2001 10:55:14 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 25 Dec 2001 10:55:14 -0000
Received: from unknown (HELO scythe.pacific.net.sg) (203.120.90.37) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 25 Dec 2001 10:55:13 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by scythe.pacific.net.sg with ESMTP id fBPAsht18442; Tue, 25 Dec 2001 18:54:44 +0800
Received: from kisna (cm75.beta45.singa.pore.net [218.186.45.75]) by smtp2.pacific.net.sg with SMTP id fBPAshN19455; Tue, 25 Dec 2001 18:54:43 +0800
Message-Id: <3.0.6.32.20011225185141.008bae90@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Tue, 25 Dec 2001 18:51:41 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, tamil@...
Subject: Ainnum Ezuththum .# 4
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan/ கிருஷ்ணா
X-Yahoo-Group-Post: member; u=21549133
X-Yahoo-Message-Num: 14246


எண்களும் , எழுத்தும் # 4.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

பிறந்த எண் :-- 4. இராகு. [4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ]
````````````````````````````````````````````````````````````````````````````
``````````````````
அறிவு, மனம், இயக்கம்...., இவைகளை ஒரு நிலைப்படுத்தி சமூகத்தை அமைக்கும் எண் நான்கு.
சம்பிரதாயம் இதுதான் எனக்கூறும் இந்த நான்கு எண்காரர்கள் அரசிலமைப்பு, சட்டதிட்டங்கள்
ஏற்படுத்தல், சீர்திருத்தம் இவைகளுக்கு எல்லாம் இவர் காரணம். நான்கு எண் சதுரத்தால்
குறிக்கப்பட்டுள்ளது.சுவாரஸ்யமாக பேச்சும், பிரயாணம் செய்வதிலும் விருப்பம் கொண்டவர்.
பிறருக்கு விளக்கமாக செய்திகளை சொல்வதால், இவரை 'நாலும் தெரிந்தவர்' என்று
சொல்வார்கள்.வாக்கு வன்மையாலும், பேச்சு மூலமாகவும், எழுத்து மூலமாகவும்
சீர்திருத்தம் செய்ய முயல்வார். தான் உண்மை என்று நினைப்பதை வெளிப்படையாக
சொல்வார். கேட்பவர்களைப் பற்றி இவர் அவ்வளவாக கவலைப்படுவதில்லை.

எல்லா நவக்கிரங்களும் ராசிகளை வலதுபுறமாக சுற்றி சஞ்சாரம் செய்கிறது. ஆனால்
இராகு, கேது மட்டும் இடபுறமாக இருந்து சஞ்சாரம் செய்கின்றன. பாவ கிரக வரிசையில்
இராகு முதல் இடம் பெறுகிறது. ,மற்ற கிரங்கள் எல்லாம் தன் ஆதிக்கம் உள்ள எண்ணியில்
பிறந்தவர்களுக்கு நம்மையை செய்கிறது. ஆனால், இராகு மட்டும் தான் பிறந்த எண்ணுக்கு
எதிர்மறையான் தீமையான பலன் செய்யக்கூடியது என்கிற சூட்சமத்தை அறிந்துக்கொள்ளவேண்டும்.
இராகு பாம்பு இனத்தினை சேர்ந்தாகும். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது தெரிந்த
விஷயம். ஆனால், பாம்பாட்டி பாம்பை பிடித்து படம் காட்டுகிறான். பாம்பிடம் பழகுவதையும் ஒரு
யுக்தியை தெரிந்துக் கொண்டு அவன் பழகுவதால் பாம்பு அவனை ஒன்றும் செய்வதில்லை. அதேபோல்
இராகுவின் சில இயல்புகளை அறிந்துக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல் சில நுட்பங்களை
கையாண்டால் தான் இந்த எண்காரர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும்.
எந்த விஷயத்திலும் தன்க்கு என ஒரு பிரத்தியோக எண்ணம், அபிப்ராயம் கொண்டு
இருப்பார், இந்த அபிப்ராய எண்ணத்தினை மாறுதலை மனதுக்குள் வைத்துக்கொண்டு
காரியத்தில் ஆரம்பித்தால் வாழ்க்கையில் வெற்றி அடையாலம்.

இராகு ஒரு போராட்டம் நிறைந்த கிரகம். பிரச்னைகளை சதா தந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு கிரகம்.
அதனால் தினசரி வரக்கூடிய இராகு காலங்களில் யாருமே எந்த நற்காரியம் செய்வதில்லை.

இராகும்,கேதும் ஒன்று சேரக்கூடிய கிரகம் அல்ல. இராகு, கேது ஆதிக்கம் உடைய திருவாதிரை
சுவாதி, சதயம், அசுவதி,மகம்,மூலம் ஆகிய ஆறு நட்சத்திரங்களைச் சேர்ந்த வாழ்க்கை துணையாக,
துணைவியாக அமைத்துக்கொள்ளக் கூடாதுஎன்பதை முக்கியமாக கவனிக்கவேண்டும். அப்படி
அமைந்தால் இவர்களது வாழ்க்கை ஒரு போராட்டம் நிறைந்த வாழ்க்கையாக இருக்கும்.
குடுமபத்தில் எப்போது பார்த்தாலும் சரி ஏதாவது ஒரு பிரச்சனைகள், மனச்சங்கடம் இருக்கும்
இல்லற வாழ்க்கை துவங்கும் போது 4,13, 22,31,7,16,25 ஆகிய் தேதிகளில் பிறந்தவர்களை
வாழ்க்கை துணையாக அமைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

இராகு ஒரு தன்மை கொண்ட கிரகம் என்பது போல் இவர்கள் வாழ்கையிலும் மற்றவர்கள்
`ஆதரவு இல்லாத நிலை ஏற்படும். சொந்த பந்தங்கள் இருந்தாலும் அவர்கள் பெயர் அளவில்தான்
இருப்பார்களே தவிர யாராலும் சிறிது அளவு உதவிகள் கூட கிடைக்காது. இவர்கள் தங்கள்
சுய காலில் நின்றுதான் வாழ்க்கையை நடத்தவேண்டும். திருமணம் கூட தாங்கள் சம்பாதித்த
சேமிப்பிலிருந்துதான் அமைத்துக்கொள்ளவேண்டும். தனக்கு எவ்வளவு துன்பம், நெருக்கடி வந்த
போதும் பிறரிடம் உதவிக்கு போகமாட்டார்கள். இவர்கள் வாழ்க்கையின் ஆரம்பத்தில் நினைத்து
எல்லாம், பின் காலத்தில் வேறு விதமாக அளவிலே இருக்கும். திக்கற்றவர்களுக்கு தெய்வமே
துணை என்பது போல் இவர்களது வாழ்க்கையில் தெய்வம் துணை இருக்கும். நம்பியவர்கள்
எல்லாம் நம்பிக்கை துரோகம் செய்வார்கள் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் எல்லாம் பிறர் சூழ்ச்சியால்
தடை ஏற்ப்பட்டன. ஆனாலும், மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க முடிகிறது என்றால் அது தெய்வ கிருபை.

மற்ற எண்காரர்களைப்போல் இவர் புகழுக்கு ஆசைபடமாட்டார். திருப்தியாக வாழ்வார்.
பிறர் சொல்லும், சிறு செயலும் கூட இவர்களை துன்புறுத்தி விடும். சீக்கிரமே மனம் நொந்து
போவார். மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர். விலாசாமான இதயம் படைத்த இவர்
நண்பர்களிடத்தில் பெருந்தன்மையாக நடந்துக்கொள்வார். சிரமப்பட்டு சம்பாதிக்க வேண்டியிருக்கும்.
ஆனால் ,மிக குதூலமாக பணம் செலவழிப்பதில் உற்காகம் இருக்கும்.

பசி இன்மை, குடல், பின் தலை, இடுப்பு பகுதியில் வலி ஏற்படும். சீரண சக்தி அதிகரிக்கும்
உணவு உட்கொண்டு வருதல் நலம்.

















for your book mark:-
http://www.geocities.com/singaikrish/