From sakthia@... Tue Dec 25 07:11:27 2001
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 25 Dec 2001 15:11:27 -0000
Received: (qmail 9162 invoked from network); 25 Dec 2001 15:11:26 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 25 Dec 2001 15:11:26 -0000
Received: from unknown (HELO mailsmart1.eth.net) (202.9.174.15) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 25 Dec 2001 15:11:26 -0000
Received: from smtp.eth.net ([202.9.178.26]) by mailsmart1.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Tue, 25 Dec 2001 20:43:41 +0530
Received: from 202.9.180.99 by smtp.eth.net (InterScan E-Mail VirusWall NT); Tue, 25 Dec 2001 20:43:37 +0530
Message-ID: <000501c18d55$c85d9f80$63b409ca@sakthia>
To:
Cc: "pas" , "venkat" , "harikrishnan" , "ramasamis"
Subject: My VIruthu -Kavithai
Date: Tue, 25 Dec 2001 20:35:14 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 25 Dec 2001 15:13:41.0109 (UTC) FILETIME=[BC6DA250:01C18D56]
From: "kaviyogivedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 14250

கவிஞர் வேதத்திற்கு 'கவிமாமணி'
விருது அளிக்கையில் வாசித்தளித்த விருதுக் கவிதை.
கவிஆக்கம் நம் நண்பர் -தற்போது அமெரிக்காவிலிருக்கும்
கவிமாமணி யிலந்தைஇராமசாமி-அவர்கள்(யிதில் அவரது
கவிமட்டும் மற்றவர்களைவிடவும் அட்டகாசமாக யிருந்தது
என அவையோர் ஆரவாரத்திலிருந்தும், பின்பு விசாரித்தும்
அறிந்தேன்)-வாழ்க அவர்தம் திறம்.
"சீராட்டி வேதசுகத் திறம்காட்டி போதம்
...திகழ்கின்ற கவிதைகளைத் தரும்கவிஞர் வேதம்
நீரோட்ட மாய்ப்பலவாம் 'வண்ணங்கள்' பெய்து,
...நிறைவாகக் 'காயத்ரி யின்காதல்' நெய்து,
வேரோட்ட மாய்க்"காஞ்சி முனி"யாம் மின்னை
...விருந்தாக்கித் தருகின்றார்;அவர்திறமை தன்னைப்
பாராட்டி உயர்"கவிமா மணி" என்னும் 'விருது'
..பாரதிகலைக்கழகம் வழங்கிமகிழ் கிறது!
--------(கவியாக்கம்-சு.யிலந்தை ராமசாமி)-
குறிப்பு;என்நூல்கள் 1)-வண்ணங்கள்(தொகுப்பு நூல்)-
2)-முதற் பரிசுபெற்ற 'காயத்ரியின் காதல்'(கவி நூல்-)
3-)-',காஞ்சிமா முனிவரின் திருவடி மலர்களில்
108- கவி வில்வாஞ்சலி-என்ற நூல் 2002 சனவரி 20 வாக்கில்
வெளியிடப்பட உள்ளது. யிதைஎல்லாம் எப்படி அழகுற தம் கவியில்
எண் சீரின்'சரிகை'போல் யிணைத்துவிட்டார் பார்த்தீர்களா?(யோகியார்)-