From eramurug@... Tue Dec 25 16:33:05 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Dec 2001 00:33:05 -0000
Received: (qmail 50841 invoked from network); 26 Dec 2001 00:33:05 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 26 Dec 2001 00:33:05 -0000
Received: from unknown (HELO web14809.mail.yahoo.com) (216.136.224.230) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 26 Dec 2001 00:33:05 -0000
Message-ID: <20011226003305.59781.qmail@...>
Received: from [210.214.130.76] by web14809.mail.yahoo.com via HTTP; Tue, 25 Dec 2001 16:33:05 PST
Date: Tue, 25 Dec 2001 16:33:05 -0800 (PST)
Subject: Re: [agathiyar] A Doubt
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <000801c18d6e$75428fe0$a1bd1b42@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14257

என்னது எல்லே சாமி.. ஜனசமோதினி பாலமுரளி இயற்றிய புது ராகமா?
அது ஏற்கனவே இருக்கும் அபூர்வ ராகமாயிற்றே? (நம்ம 'அபூர்வ ராகங்கள்'
ஸ்ரீவித்யா போல்)

எதற்கும் பார்க்கலாம் என்று ஸ்ருதி இசைப் பத்திரிகையின் வலைத் தளத்தில்
(www.sruti.org) புகுந்தேன். சட்டென்று கண்ணில் பட்டது இது :

(கத்ரி கோபால்நாத் சாக்ஸஃபோன் கச்சேரி விமர்சனம் - 1998)

In the next piece Govinda by Puran-dara
Dasa, the listener was at once in-trigued
by the rare raga Jana-Samodhini
and drowned in the devotional mood.

இன்னொரு தடவை எனக்காகப் பார்த்து / கேட்டு விட்டுச் சொல்லுங்க
சாமியோவ்..மஹதியும் ஹம்ஸவினோதினியும் கூட ஏற்கனவே வேறே யாரோ
பழங் கிழமான வித்துவான் பாடிக் கேட்ட மாதிரி இருக்கே..
(பாலமுரளிக்கே எழுபது வயது ஆகியிருக்குமே இப்போது :-)

அன்புடன்,
இரா.முருகன்




--- Narayan Swaminathan
wrote:
>
> பாலமுரளி ஒரு பிறவி மேதை.
> மஹதி, சுமுக சுமுகம், சர்வஸ்ரீ, ஓம்காரி, ஜனசமோதினி, மனோரமா,
> ரோஹிணி, வல்லபி,
> லவாங்கி, ஹம்ஸவினோதினி, ப்ரதிமத்யமாவதி, சுஷாமா போன்ற புது
> இராகங்களை
> பாலமுரளி இயற்றியுள்ளார்.
>

__________________________________________________
Do You Yahoo!?
Send your FREE holiday greetings online!
http://greetings.yahoo.com