From eramurug@... Tue Dec 25 18:33:15 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Dec 2001 02:33:17 -0000
Received: (qmail 70505 invoked from network); 26 Dec 2001 02:33:17 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 26 Dec 2001 02:33:17 -0000
Received: from unknown (HELO web14804.mail.yahoo.com) (216.136.224.220) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 26 Dec 2001 02:33:14 -0000
Message-ID: <20011226023314.91985.qmail@...>
Received: from [210.214.131.186] by web14804.mail.yahoo.com via HTTP; Tue, 25 Dec 2001 18:33:14 PST
Date: Tue, 25 Dec 2001 18:33:14 -0800 (PST)
Subject: Re: [agathiyar] A Doubt
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20011226003305.59781.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14258

ஏல்லே முனைவரே,

போன கடிதத்தை அனுப்பிவிட்டுக் குளித்து விட்டு வரும்போது மனதில் பொறி
தட்டியது - நாம் ஏன் sruti.org போனோம் - பத்திரிகை sruti.com
இல்லையா என்று (குளித்தால் பொறி பறக்கும் போல).

திரும்ப அங்கே நுழைந்து பார்த்தேன் - இது உங்க ஊர் கர்னாடக சங்கீத சபா
போல் இருக்கிறது. தனியஞ்சலில் .pdf கோப்பை அனுப்பியுள்ளேன்.

அட, யாரு சொன்னா என்னா, ஜனசமோதினியை பாலமுரளி கண்டுபிடிச்சார்
என்பது கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிச்சார் என்கிறது போலங்கிறது
என் தாழ்மையான அபிப்பிராயம்.

அன்புடன்,
இரா.முருகன்


--- "era.murugan achwin" wrote:
> என்னது எல்லே சாமி.. ஜனசமோதினி பாலமுரளி இயற்றிய புது ராகமா?
> அது ஏற்கனவே இருக்கும் அபூர்வ ராகமாயிற்றே? (நம்ம 'அபூர்வ ராகங்கள்'
> ஸ்ரீவித்யா போல்)
>
> எதற்கும் பார்க்கலாம் என்று ஸ்ருதி இசைப் பத்திரிகையின் வலைத் தளத்தில்
> (www.sruti.org) புகுந்தேன். சட்டென்று கண்ணில் பட்டது இது :
>
> (கத்ரி கோபால்நாத் சாக்ஸஃபோன் கச்சேரி விமர்சனம் - 1998)
>
> In the next piece Govinda by Puran-dara
> Dasa, the listener was at once in-trigued
> by the rare raga Jana-Samodhini
> and drowned in the devotional mood.
>
> இன்னொரு தடவை எனக்காகப் பார்த்து / கேட்டு விட்டுச் சொல்லுங்க
> சாமியோவ்..மஹதியும் ஹம்ஸவினோதினியும் கூட ஏற்கனவே வேறே யாரோ
> பழங் கிழமான வித்துவான் பாடிக் கேட்ட மாதிரி இருக்கே..
> (பாலமுரளிக்கே எழுபது வயது ஆகியிருக்குமே இப்போது :-)
>
> அன்புடன்,
> இரா.முருகன்
>
>
>
>
> --- Narayan Swaminathan
> wrote:
> >
> > பாலமுரளி ஒரு பிறவி மேதை.
> > மஹதி, சுமுக சுமுகம், சர்வஸ்ரீ, ஓம்காரி, ஜனசமோதினி, மனோரமா,
> > ரோஹிணி, வல்லபி,
> > லவாங்கி, ஹம்ஸவினோதினி, ப்ரதிமத்யமாவதி, சுஷாமா போன்ற புது
> > இராகங்களை
> > பாலமுரளி இயற்றியுள்ளார்.
> >
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Send your FREE holiday greetings online!
> http://greetings.yahoo.com
>
> ------------------------ Yahoo! Groups Sponsor
>
>
---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
>
---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Send your FREE holiday greetings online!
http://greetings.yahoo.com