From kamaladeviaravind@... Tue Dec 25 18:46:47 2001
Return-Path:
X-Sender: kamaladeviaravind@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Dec 2001 02:46:49 -0000
Received: (qmail 81180 invoked from network); 26 Dec 2001 02:46:49 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 26 Dec 2001 02:46:49 -0000
Received: from unknown (HELO hotmail.com) (64.4.31.60) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 26 Dec 2001 02:46:46 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Tue, 25 Dec 2001 18:46:46 -0800
Received: from 203.117.33.24 by pv1fd.pav1.hotmail.msn.com with HTTP; Wed, 26 Dec 2001 02:46:46 GMT
To: agathiyar@yahoogroups.com
Cc: tamil-ulagam@yahoogroups.com
Bcc:
Subject: Bayam-Bayam-Bayam'
Date: Wed, 26 Dec 2001 02:46:46 +0000
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID:
X-OriginalArrivalTime: 26 Dec 2001 02:46:46.0555 (UTC) FILETIME=[8F491EB0:01C18DB7]
From: "Kamala Devi"
X-Originating-IP: [203.117.33.24]
X-Yahoo-Group-Post: member; u=56103549
X-Yahoo-Message-Num: 14259



'பயம்-பயம்,பயம்'

பயம் என்றால் அப்படியொரு பயம்,அய்யோ பயம், அம்மாடி பயம்,அப்படியொரு பயத்தில் அவள்
செத்துக்கொண்டிருந்தாள். நினைத்துப்பார்க்கவேமுடியவே முடியவில்லை, இஏன்?ஏன்?iவளுக்கு மட்டும்
iப்படியொரு தலைவிதி? உலகிலுள்ள எத்தனையோ பெண்களுக்கு சுகப்ரசவம் அமையும்போது iவளுக்கு
மட்டும் வயிற்றுக்குள் குழந்தையின் position தலைகீழாகிவிட்டதால்,
சிசேரியனாம்.,அழக்கூடத்தெம்பில்லாமல் அலமலந்து கிடந்தாள்.பொழுதுவிடிந்தால் சிசேரியனாம்,மூத்த
குழந்தையோடு மதியம் வந்த கணவரை பார்க்கவே பிடிக்கவில்லை,
அம்மா' Don'cry,பேபி வந்தால், ஞானே அவளைப்பார்த்துக்கொள்வேன்'என்று 4 வயது மகள் மழலை
பேசியபோது,னெஞ்சைப்பிளந்த சோகத்தை,அடக்கமுடியவில்லை.னீதான் பார்த்துக்கொல்ளவேண்டும்,
தாயில்லக்குழந்தைகளான நீங்கள் தான் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவேண்டும்.' என்று அவள்
விம்மியபோது, கணவரால் தாங்கவேமுடியவில்லை.
stop, your nonsense,சிசேரியன் iப்போதெல்லாம் சகஜம். உனக்கொன்றும் ஆகாது,'
அனுபவிப்பவள் ஞான் தானே, உங்களுக்கென்ன/என்று தேம்பியவளை, கணவர் தேர்றத்தேர்ற அவள் அழுகை
அதிகமாயிற்று. அவளுக்கு பயமாக, ரொம்ப பயமாகiருந்தது,வயிற்றுச்சுமை,
அப்படியிப்படி அசைந்தாலும், மூச்சுத்திணறச்செய்தது.கால் வீக்கம் ,தலைசுற்றல், வாந்தி,எனிமியா,
பலவீனம் என்றால் அப்படியொரு பலவீனம், எல்லாவற்றுக்கும் கிரீடமாய், iதோ சிசேரியன் மகுடம்.
நினைத்து நினைத்து அழுதாள்.iந்த நிமிஷமே செத்துப்போய்விட்டாலென்ன என்றுகூட நினைத்தாள்.
அவள் மீதே கூட அவளுக்கு வெறுப்பாயிருந்தது,19 வயதில் மூத்தகுழந்தையை ப்ரசவிக்கும்போது
அறிவில்லை,ஆனால் 23வயதிலாவது புத்தி வேண்டாம்? ஆண்குழந்தைக்கு ஏக்கமாம்,
மண்ணாங்கட்டி,பெண்ஜென்மாம் தானே?ஆனால் அவருக்கெங்கே போயிற்று புத்தி? கணவராம்,
விடிய விடிய தூக்கமாத்திரையை விழுங்கியும் அவளால் முழுமையாய் தூங்கமுடியவில்லை,
மறுனாள் காலை,10 மணிக்கெல்லாம், அறுவை சிகிச்சைக்காக ஸ்ற்றெச்சரில் ஏற்றியபோது கணவர் அவள்
கரங்கல்லை iறுகப்பற்றிகொண்டார்.Be brave, please'என்றபோது பட்டென்று உதறினாள் அவர்
கையை,பாவி, என்னை iந்த நிலைக்கு ஆளாகிவிட்டு, ஆறுதல் கூறவந்துவிட்டாராம்,--?
நிங்ஙள் சுகமாயிருங்கள்,ஞான் மட்டும் போகிறேன், ஞான் சாகப்போகிறேன்,னிங்ஙள் சீக்கிரம் ரெண்டாம்
கல்யாணம் செய்துகொள்ளுங்கள்,'என்றிவள் கண்ணிருடன் தடுமாற கணவர் விக்கித்துப்போனார்,என்னடி
பிதற்றுகிறாய் என்று கலங்கிட, அவளுக்கு அப்படியொரு வெறுப்பு. நிங்ஙள் என்னிடம் பேசவேண்டாம்'
ஈஷ்வரன்மாரே, ஒரு கோரிக்கை, iனிiப்பூவுலகில் ஆண்களையே படைக்காதே, ஆண்வர்க்கமே
வேண்டாம்,பிரும்மாவே, உன்னிடமும் ஒரு கோரிக்கை,
ப்ரபஞ்சமே. காற்றே, பூமியே, வானமே, ஞான் போகிறேன்,வேண்டாம் யாருமேவேன்டாம்,எல்லோரும்
சுகமாயிருங்கள்',ஸ்ட்ரெக்சர் தியேட்டருக்குள் நுழையப்போனபோது,கணவர் நெற்றியில் முத்தமிட்டார். இiவள்
முகத்தைத்திருப்பிக்கொண்டாள்.
உள்ளே நுழைததும் தான் அந்த சரித்திரப்புகழ்பெற்ற சமபவம் நடந்தது.மருத்துவர் Dr.வெங்கா, சிங்கையின்
புகழ் பெற்ற ப்ரசவனிபுணர்.ஹலோ , ரைட்டர்,'என்றவாறே அருகே வந்ததுதான் தெரியும், அப்ப்டியே
வியர்வையில் குளித்து,கிடுகிடுவென நடுககத்தில்,iரண்டு கையாலும் அவரைக்கும்பிட்டாள்.Doctor,
please, வேண்டாம், எனக்குவேண்டாம் . doctor, I am scared.என்னை விட்டு விடுங்கள்,என்று கதறவே
தொடங்கிவிட்டாள்,;hey, she is shivering, Relax, relax, 'என்றபோது,யாரோ,
யாரோவெலாம், அவளை சூழ்ந்துகொள்ள எல்லாருமே, பச்சைத்தொப்பி, பச்சைமுகமூடயணிந்து.
அவளை சூழ்ந்து கொண்டணர்.
A peculiar case, But you know she is a writer என்ற அசரீரக்குரல்
.மருத்துவர் அன்போடு அவளை அழைத்தார்.you see this--'மருத்துவர் காட்டிய படத்தில் பூக்கள்,
நிறையபூக்கள்,
அழகியபூக்கள்,ஒருனிமிஷம் தனைமறந்து பூக்களை அவள் பார்க்க அவளுக்கு பிடித்தபூ எது என்று அவர்
கேட்க,அவள் பதில் சொல்ல,சொல்ல, அந்தபச்சைத்தொப்பி, பச்சைமுகமூடிக்கும்பல்,அவளை சூழ்ந்து
கொன்டது தெரியும்.அடுத்தனிமிஷம், அவள் அய்யோ பாவம் ,அந்த பேதைப்ப்பெண்,பரிதாபமாய் படுபயங்கரமாய்
கொலை செய்யப்பட்டாள்,துள்ளத்துடிக்க, பொட்டென்று அவள் செத்துப்போனாள்.
வானமன்டலத்தில், பூப்போட்டு, பட்டுக்கமபளத்தில்,அவளை யாரும் வரவேற்கவில்லை.கொதிக்கும் என்ணெய்
கொப்பரையில்,விழுந்த மரணாவஸ்தை,பச்சைப்புண் ரணமாய் வலி, வலி, உடம்பெல்லாம் ஒரே வலி,iது என்ன
உலகம் ஏன்/ஏன்?iவளையிப்படி கொடுமை செய்கிறார்கள்?
தேம்பித்தேம்பி அழுதாள், விம்மிவிம்மி அழுதாள். ஆனால் அவள் அழுகையையும் மீறி வீறிட்டலறும் ஒரு
அழுகை, யாரழுவது, நெஞ்சில் பாலாய் சுரப்பதுபோலுணர்வு,சிரமப்பட்டு கண் விழித்தால் யாரோ தெரிந்த
முகம், யார், ?மீண்டும் ஒரு பொன்னுமோள்,'சிரித்தமுகத்துடன் கணவரா?அப்படியானால் ஞான்
செத்துப்போகவில்லையா?ஒரு வினாடி பிடித்தது அந்த கண்கொள்ளாகட்சியை காண,
பட்டுபுஷ்பம்,வைரக்குட்டி,முத்துச்ச்டர்,தங்கககுடம்,,ஸ்வர்ணமாய் கணவரின் கைகளில்,எண்டே கண்மணி, எண்டே
பொன்னுகுட்டி,அப்படியே நெஞ்சிலணைத்துக்கொல்ள த்விக்க,கணவர் அருகில் கொண்டு வந்தார்.சுருண்டமுடியும்
கூர்மூக்கும்,தங்கனிறமுமாய் அச்சு அசல் அப்படியே அவள் அச்சாதான்.
அம்மா? தேன்குரல் , ஹா ஹா, அவளுடைய மூத்த கண்மணி,பேபி ,பேபி, என்றுமிழற்ற,யாரோ அருகே
வந்தார்கள்.
ஹலோ ஜென்டல்மேன் என்ன சொல்கிறார் ரைட்டர்? பயம் போய்விட்டதா?Dr. வெங்கா'
ஒபேரேஷன் தியேட்டருக்குள் போவதற்கு முன் என்னை ரென்டாம் கல்யாணம் செய்துகொள்ள
சொல்லிவிட்டுப்போனாள்,அது என்னாயிற்று என்று கேட்கிறாள்? என்று கணவர் கேலிசெய்ய, மருத்துவரும் ஞான்
வேண்டுமானால் பெண்பார்க்கட்டுமா'என்று சிரிக்க, அவளால் தலை நிமிரவேமுடியவில்லை.
How i wish if only i can read your articles'என்று மருத்துவர் கேட்க,அவளால் பேசவே
முடியவில்லை. கோபமும் வெட்கமுமாய் குழந்தையை பார்க்க அந்த அழகு மயில், புஷ்பராகமாய் உலகையே
மறக்கச்செய்தாள் .
iன்று அந்தக்கண்மணியின் பிறந்தனாள். சிட்னிப்பலகலைக்கழகத்தில் அறிவியல் துறையில் iறிதியாண்டு
படிக்கும் தங்கக்கண்மணிக்கு iன்று பிறந்தனாள்,

எண்டே தங்கத்தை, அச்சாவின் செல்லக்குட்டியை, நீங்களும் வாழ்த்துங்களேன்.




_________________________________________________________________
Send and receive Hotmail on your mobile device: http://mobile.msn.com