From jaybee@... Tue Dec 25 20:30:01 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Dec 2001 04:30:01 -0000
Received: (qmail 53389 invoked from network); 26 Dec 2001 04:30:01 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 26 Dec 2001 04:30:01 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 26 Dec 2001 04:30:01 -0000
Received: from user (sp-103-94.tm.net.my [210.186.103.94]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GOX001E6OHT5R@...> for agathiyar@yahoogroups.com; Wed, 26 Dec 2001 12:29:55 +0800 (SGT)
Date: Wed, 26 Dec 2001 12:32:56 +0800
Subject: Mahishasura mardhini sthOthram in Tamil
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: "Ram S. Ravindran" , Narayan Swaminathan , Selliah Thiru
Message-id: <3.0.3.32.20011226123256.01d6f8c8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14262


அன்புள்ள திரு,

You wrote:

>>>>>
வணக்கம்

http://www.tamilbeat.com/devotional/devotionaldetails.html
அஇங்கு
Mahisisasura Manthiram
என்று சுட்டியுள்ளார்களே

கேட்டுப் பார்த்தீர்களா?
அஇது என்ன??

அன்புடன்
திரு
<<<<<<<

அது 'மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரம்' என்னும் துதிநூலின்
தமிழ் மொழியாக்கமாக இருக்கிறது.

'அயி கிரி நந்தினி நந்தித மேதினி விஸ்வவிநோதினி...'என்று
ஆரம்பிக்கும். மிகவும் புகழ் பெற்ற துதி,அது.
அந்த துதியின் முதல் சொற்களாகிய 'அயி, கிரி நந்தினி' என்பன
'கிரிமகள் நந்தினி' என்று அமைக்கப்பட்டிருக்கின்றன.

அன்புடன்

ஜெயபாரதி

============================