From jaybee@... Wed Dec 26 02:54:55 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Dec 2001 10:54:55 -0000
Received: (qmail 54699 invoked from network); 26 Dec 2001 10:54:54 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 26 Dec 2001 10:54:54 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 26 Dec 2001 10:54:54 -0000
Received: from user (sp-103-1.tm.net.my [210.186.103.1]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GOY00A406BG93@...> for agathiyar@yahoogroups.com; Wed, 26 Dec 2001 18:54:53 +0800 (SGT)
Date: Wed, 26 Dec 2001 18:57:56 +0800
Subject: Re: [agathiyar] A Doubt
In-reply-to: <000801c18d6e$75428fe0$a1bd1b42@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011226185756.018076a4@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14265
அன்புள்ள சுவாமிநாதன்,
At 10:03 AM 12/25/01 -0800, you wrote:
>நீங்கள் கேட்டது கதனகுதூகலத்தில் அமைந்த தில்லானாவாக இருக்கலாம்.
>இது http://www.musicindiaonline.com/ ல் பாலமுரளிகிருஷ்ணாவின் பாடல்களில் உள்ளது.
>அதில் 'முரளி மனோகர' என்ற சொற்றொடர் வரும்.
இதுவாகத்தான் இருக்கவேண்டும்.
அரைகுறையாய்க் கேட்டது . இன்னொரு முறை
ஒளிபரப்புகிறார்களா என்று பார்க்கவேண்டும்.
விளக்கத்திற்கு நன்றி.
அன்புடன்
ஜெயபாரதி
>
> 'முரளி' என்பது பாலமுரளிகிருஷ்ணாவின் முத்திரையாகும். 'முரளி கானப்ரிய',
>'முரளி கான ரசிகப்ரிய', 'முரளி நாதவினோத' என்ற சொற்றொடர்களை
>சமாயோசிதமாகப் புகுத்தி பாட்டில் 'முரளி' முத்திரை பதித்து விடுவார்.
>
>அடிப்படையான 72 மேளகர்த்தா இராகங்களின் பலவிதக்கலவையில் 40,000க்கு
>மேற்பட்ட கிளை இராகங்கள் ஏற்படமுடியும் என்று கணித்து இருக்கிறார்கள்.
>பாலமுரளி ஒரு பிறவி மேதை. பல சொந்த சாகித்தியங்கள் இயற்றியிருக்கிறார்.
>இதை 'முரளி கானம்' என்று குறிப்பிடுவார். பல தில்லானாக்களும் இயற்றியிருக்கிறார்.
>தில்லானா இயற்ற அதிகத் திறமை வேண்டும்.
>மஹதி, சுமுக சுமுகம், சர்வஸ்ரீ, ஓம்காரி, ஜனசமோதினி, மனோரமா, ரோஹிணி, வல்லபி,
>லவாங்கி, ஹம்ஸவினோதினி, ப்ரதிமத்யமாவதி, சுஷாமா போன்ற புது இராகங்களை
>பாலமுரளி இயற்றியுள்ளார்.
>
>மிகுந்த இசைத்தேர்ச்சி இருந்தால்தான் இவற்றை இனம்காண முடியும்.
>இராகத்தைச் சொல்லாமல் இந்தப்பாடல்களை இசைத்தால் இவற்றின்
>ஜன்ய இராகங்களின் சாயலே நினைவுக்கு வரும்.
>
>சுவாமிநாதன்
>லாஸ் ஏஞ்சலஸ்
>======================
>
> -----Original Message-----
>From: jaybee >To: agathiyar@yahoogroups.com >Date: Monday, December 24, 2001 4:42 PM
>Subject: [agathiyar] A Doubt
>
>
>
>அன்பர்களே,
>
>நேற்று மாலை அரைகுறையாய் ஒரு டீவீ நிகழ்ச்சியைப்
>பார்க்க நேரிட்டது.
>அதில் பால முரளி கிருஷ்ணா கண்டுபிடித்த ராகம்
>என்று ஏதோ ஆங்கிலத்தில் அறிவித்தார்கள்.
>தொடர்ந்து அவர் பாடும்போது 'முரளி மனோகர' என்ற
>சொல்லை வைத்துப் பாடினார். தில்லானாவாக அமைத்திருந்தார்.
>ஆனால் கேட்பதற்கு அந்த ராகம் கதனகுதூகலம் போல்
>தோன்றியது.
>சரியாகக் கேட்கவில்லை.
>'முரளி மனோகர' என்று புதிய ராகம் இருக்கிறதா?
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>
>
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>