From aj@... Wed Dec 26 10:54:16 2001
Return-Path: X-Sender: aj@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Dec 2001 18:54:16 -0000
Received: (qmail 78508 invoked from network); 26 Dec 2001 18:54:16 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 26 Dec 2001 18:54:16 -0000
Received: from unknown (HELO omail2.emirates.net.ae) (194.170.168.4) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 26 Dec 2001 18:54:15 -0000
Received: from pmail2.emirates.net.ae by omail2.emirates.net.ae (Sun Internet Mail Server sims.4.0.2000.10.12.16.25.p8) with ESMTP id <0GOY00JMJS8EIF@...>; Wed, 26 Dec 2001 22:48:14 +0400 (GST)
Received: from asif (ldb419.emirates.net.ae [217.165.137.165]) by pmail2.emirates.net.ae (Sun Internet Mail Server sims.4.0.2000.10.12.16.25.p8) with SMTP id <0GOY002BRS8BDW@...>; Wed, 26 Dec 2001 22:48:13 +0400 (GST)
Date: Wed, 26 Dec 2001 22:32:52 +0400
Subject: vaazththukkaL
X-Sender: aj@...
To: uaetamilnetters@yahoogroups.com
Cc: tamil@..., tamil-ulagam@egroups.com, agathiyar@yahoogroups.com
Message-id: <1.5.4.32.20011226183252.00675bd0@...>
MIME-version: 1.0
X-Mailer: Windows Eudora Light Version 1.5.4 (32)
Content-type: text/plain; charset="iso-8859-1"
Content-transfer-encoding: quoted-printable
From: Asif Meeran X-Yahoo-Group-Post: member; u=31404947
X-Yahoo-Profile: asifmeeran
X-Yahoo-Message-Num: 14279
அன்பின் நண்பர்களே!!
சில காலமாகத் தலைமறைவாக இருந்ததற்கு காரணம் எனது
கணனித்திரை அகாலமாக மண்டையைப் போட்டதுதான்.
அவ்வப்போது அலுவலக நெரிசலுக்கிடையில் சில அஞ்சல்களை
வாசித்தேன் எனினும் முழுமையாக அஞ்சல்களை வாசிக்க இயலவில்லை.
இடைப்பட்ட காலத்தில் எனக்கு பெருநாள்வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து
நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை காலதாமதமாகவேனும்
சொல்லிக் கொள்கிறேன்.. நன்றி நண்பர்களே!!