From eramurug@... Wed Dec 26 15:46:30 2001
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Dec 2001 23:46:30 -0000
Received: (qmail 58615 invoked from network); 26 Dec 2001 23:46:30 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 26 Dec 2001 23:46:30 -0000
Received: from unknown (HELO web14801.mail.yahoo.com) (216.136.224.217) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 26 Dec 2001 23:46:30 -0000
Message-ID: <20011226234630.33327.qmail@...>
Received: from [210.214.128.230] by web14801.mail.yahoo.com via HTTP; Wed, 26 Dec 2001 15:46:30 PST
Date: Wed, 26 Dec 2001 15:46:30 -0800 (PST)
Subject: Re:[agathiyar] 60 years ago.....A True story#4
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011226191255.0180c7c4@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14280
அன்புள்ள ஜேய்பி-சான்,
உங்கள் வலைத்தளத்தில் திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவில் பற்றிச்
சொல்லும் போது :
The temple is situated at the south-western part of
the town. As such it was at the outskirt of the giant
fortress that was
there. It is actually a temple dedicated to Sapta
Matrikas-The Seven Mothers. Puumaayi Amman is
Vaishnavi or
Vishnu Sakthi. She is in the centre of the row of the
seven Matrikas.
இந்த சப்த மாதர் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா? வேறு புதிய
இழையில்?
அன்புடன்,
இரா.முருகன்
--- jaybee wrote:
> At 06:08 PM 12/20/01 +0000, you wrote:
> >
>
> >
>
> >> தலை வெட்டுவதில் அவர்களுக்கு விருப்பம் அதிகம். கைதிகளின்
>
> >> தலையை வெட்டுவதற்கென்றே சில பிரத்தியேக இடங்களை
> வைத்திருந்தனர்.
>
> >> பினாங்கில் அப்படிப்பட்டதோர் இடம் இருந்தது. தற்சமயம் அதனை
>
> >> 'தலைவெட்டியான் கோயில்' என்று அழைக்கிறார்கள்.
>
> >> சுங்கைப் பட்டாணியிலும் இருக்கிறது.
>
> >
>
> >-------------------------------------
>
> >
>
> >அதையும் கோயிலாக்கிவிட்டார்களா?!!!
>
> >>
>
> >மதுரபாரதி
>
>
> தமிழகத்தில்கூட 'தலைவெட்டி முனியன்' கோயில்கள்
> இருக்கின்றன.
> அவை, 'நவகண்டம்' என்னும் முறையில் தன் தலையைத்
> தானே வெட்டி பலிகொடுத்துக்கொண்டவர்களுக்காக ஏற்படுத்தப்
> பட்ட சிலைகள் கொண்ட கோயில்கள்/சன்னிதிகள்.
> அப்படிப்பட்ட சிலையின் படமொன்றை இங்கே காணலாம்-
>
>
http://www.geocities.com/Vienna/Choir/4262/navkanta.htm
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
>
>
>
>
> >
>
> >> இவ்வாறு அவர்கள் 'ஆயிரம் தலை வாங்கி அபூர்வ
> சிந்தாமணியர்'களாக
>
> >> இருந்ததால் லூட்டியை வெகு விரைவில் நிறுத்தமுடிந்தது. அதன்பின்னர்
> ஏதாவது
>
> >> கடை கிடை அகஸ்மாத்தாகத் திறந்திருந்தால்கூட, யாரும் அந்தப்
> பக்கம்கூட
>
> >> போவதில்லை.
>
> >> அவ்வளவு பயம்!
>
> >>
>
> >> அன்புடன்
>
> >>
>
> >> ஜெயபாரதி
>
> >
> >
> >
> >
>
>---------------------------------------------------------------------------
> ------
> >For archives click
> >http://groups.yahoo.com/group/agathiyar/messages
>
>---------------------------------------------------------------------------
> ------
> >
> >
> >
> >
> >
> >
> >Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
> >
> >
> >
>
__________________________________________________
Do You Yahoo!?
Send your FREE holiday greetings online!
http://greetings.yahoo.com