From jaybee@... Wed Dec 26 21:58:50 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Dec 2001 05:58:50 -0000
Received: (qmail 38564 invoked from network); 27 Dec 2001 05:58:49 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 27 Dec 2001 05:58:49 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Dec 2001 05:58:47 -0000
Received: from user (sp-103-170.tm.net.my [210.186.103.170]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GOZ005GRN9WW1@...> for agathiyar@yahoogroups.com; Thu, 27 Dec 2001 13:58:46 +0800 (SGT)
Date: Thu, 27 Dec 2001 14:01:53 +0800
Subject: Saptha Maadhar-Re:[agathiyar] 60 years ago.....A True story#4
In-reply-to: <20011226234630.33327.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011227140153.0069971c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011226191255.0180c7c4@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14283
At 03:46 PM 12/26/01 -0800, you wrote:
>அன்புள்ள ஜேய்பி-சான்,
>
>உங்கள் வலைத்தளத்தில் திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவில் பற்றிச்
>சொல்லும் போது :
>
>The temple is situated at the south-western part of
>the town. As such it was at the outskirt of the giant
>fortress that was
>there. It is actually a temple dedicated to Sapta
>Matrikas-The Seven Mothers. Puumaayi Amman is
>Vaishnavi or
>Vishnu Sakthi. She is in the centre of the row of the
>seven Matrikas.
>
>இந்த சப்த மாதர் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா? வேறு புதிய
>இழையில்?
>
>அன்புடன்,
>இரா.முருகன்
தனியாக இன்னொரு இழையில் அதைச் சொல்கிறேன். வலையில்
ஏற்கனவே இடப்பட்டிருக்கும் 'தேவி வழிபாடு, விஜயதசமி, நவராத்திரி'
ஆகியவற்றிலும் எழுதியிருக்கிறேன்.
பல விஷயங்கள் தமிழில் இன்னும் எழுதிப்போடப்படவில்லை.
அன்புடன்
ஜெயபாரதி
>
>
>
>--- jaybee wrote:
>> At 06:08 PM 12/20/01 +0000, you wrote:
>> >
>>
>> >
>>
>> >> தலை வெட்டுவதில் அவர்களுக்கு விருப்பம் அதிகம். கைதிகளின்
>>
>> >> தலையை வெட்டுவதற்கென்றே சில பிரத்தியேக இடங்களை
>> வைத்திருந்தனர்.
>>
>> >> பினாங்கில் அப்படிப்பட்டதோர் இடம் இருந்தது. தற்சமயம் அதனை
>>
>> >> 'தலைவெட்டியான் கோயில்' என்று அழைக்கிறார்கள்.
>>
>> >> சுங்கைப் பட்டாணியிலும் இருக்கிறது.
>>
>> >
>>
>> >-------------------------------------
>>
>> >
>>
>> >அதையும் கோயிலாக்கிவிட்டார்களா?!!!
>>
>> >>
>>
>> >மதுரபாரதி
>>
>>
>> தமிழகத்தில்கூட 'தலைவெட்டி முனியன்' கோயில்கள்
>> இருக்கின்றன.
>> அவை, 'நவகண்டம்' என்னும் முறையில் தன் தலையைத்
>> தானே வெட்டி பலிகொடுத்துக்கொண்டவர்களுக்காக ஏற்படுத்தப்
>> பட்ட சிலைகள் கொண்ட கோயில்கள்/சன்னிதிகள்.
>> அப்படிப்பட்ட சிலையின் படமொன்றைஇங்கே காணலாம்-
>>
>>
>http://www.geocities.com/Vienna/Choir/4262/navkanta.htm
>>
>> அன்புடன்
>>
>> ஜெயபாரதி
>>
>>
>>
>>
>>
>>
>> >
>>
>> >> இவ்வாறு அவர்கள் 'ஆயிரம் தலை வாங்கி அபூர்வ
>> சிந்தாமணியர்'களாக
>>
>> >> இருந்ததால் லூட்டியை வெகு விரைவில் நிறுத்தமுடிந்தது. அதன்பின்னர்
>> ஏதாவது
>>
>> >> கடை கிடை அகஸ்மாத்தாகத் திறந்திருந்தால்கூட, யாரும் அந்தப்
>> பக்கம்கூட
>>
>> >> போவதில்லை.
>>
>> >> அவ்வளவு பயம்!
>>
>> >>
>>
>> >> அன்புடன்
>>
>> >>
>>
>> >> ஜெயபாரதி
>>
==============>