From jaybee@... Wed Dec 26 22:10:16 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Dec 2001 06:10:15 -0000
Received: (qmail 53500 invoked from network); 27 Dec 2001 06:10:15 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 27 Dec 2001 06:10:15 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 27 Dec 2001 06:10:15 -0000
Received: from user (sp-103-170.tm.net.my [210.186.103.170]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GOZ006I8NT100@...> for agathiyar@yahoogroups.com; Thu, 27 Dec 2001 14:10:14 +0800 (SGT)
Date: Thu, 27 Dec 2001 14:13:22 +0800
Subject: Re: [agathiyar] From Afghanisthan to Kasmir
In-reply-to: <3.0.3.32.20011225140726.007531b0@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011227141322.0069bbf4@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14284
At 02:07 PM 12/25/01 +0000, Angiah wrote:
>அகத்தியர்களே வணக்கம்.
>
>கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆப்கானிசுத்தானில் ஏற்பட்ட சண்டை ஓய்ந்து அங்கு அமைதி துளிர்விடத்
>தொடங்கியுள்ள நேரத்தில், நம்ம கிராமத்துப் பெரிசு ஐயா சொன்ன மாதிரி மற்றொரு சண்டைக்கான களம்
>மிக விரைவிலேயே உருவாகிக்கொண்டுள்ளதை எண்ணும் போது, மனம் பதைக்கின்றது.
நான் அகத்தியத்தில் எழுதியதெல்லாம்கோடி காட்டித்தான்.
நேரில் உங்களிடம் விபரமாகச் சொன்னது நிறைய. அது இப்போது
நடந்துகொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். எப்படியெல்லாம்
இது நிகழும் என்பதனைக்கூட step by step சொல்லியிருந்தேன்.
அதது அப்படி அப்படியே நடக்கிறது. (உங்கள் பாணி).
Nodes of Time என்று நான் முன்னர் ஒருமுறை சொன்னேனல்லவா?
அதில் இதுவும் ஒன்று.
இன்னும் வேறு வேறு இடங்களில் வேறு வேறுதிருப்பங்கள்.
பாத்திரங்கள் - புதுபுதுப் பாத்திரங்கள்; இந்த நாடகத்தில் பிரவேசிப்பார்கள்.
Watch the world go by.
அன்புடன்
ஜெயபாரதி
>
>இது இம்மட்டோடு நின்றுபோனால் மாந்தம் நிலைக்கும், அன்றேல் நிலைக்குலையும்.
>
>சாதாரணர் அமைதியாக வாழ எல்லாம் வல்ல பேரிறையை வழுத்துவதை அன்றி வேறொன்றறியேன் பராபரமே!
>
>அன்புடன்
>மா.அங்கையா.
>
==================>