From jaybee@... Thu Dec 27 02:51:30 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Dec 2001 10:51:29 -0000
Received: (qmail 55730 invoked from network); 27 Dec 2001 10:51:29 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 27 Dec 2001 10:51:29 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 27 Dec 2001 10:51:29 -0000
Received: from user (sp-103-111.tm.net.my [210.186.103.111]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GP0002720TPPR@...> for agathiyar@yahoogroups.com; Thu, 27 Dec 2001 18:51:28 +0800 (SGT)
Date: Thu, 27 Dec 2001 18:54:35 +0800
Subject: Re: [agathiyar] From Afghanisthan to Kasmir
In-reply-to: <001101c18eb4$ffb9aae0$a1bd1b42@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011227185435.0069a264@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14288
At 01:00 AM 12/27/01 -0800, Dr.Swaminathan wrote:
>காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு ரெண்டு பக்கமும் அடித்துக்
>கொண்டு சாகாமல், சரியோ தப்போ இப்பொழுதிருக்கும் எல்லைக்
>கோட்டையே எல்லையாக ஏற்றுக் கொண்டு தம் வேலையைப் பார்க்க
>வேண்டும்.
>மேற்கத்திய அரசுகள் ஒரு சின்ன அளவில் இந்திய/பாக் மோதலை
>விரும்புகின்றன. மத்தியஸ்தம் செய்வது போல அணு ஆயுதங்களைக்
>கைப்பற்றி செயலிழக்க வைக்க வேண்டும் என்று விரும்புகின்றன.
>அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் கையில் கிடைத்தால் பெருஞ்சேதம்
>ஏற்பட வாய்ப்புண்டல்லவா?
>சுவாமிநாதன்
>லாஸ் ஏஞ்சலஸ்
1983ஆம் ஆண்டில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது.
பெயர், 'The Nuclear War File'. ஆசிரியர்கள் -
Christopher Chant, Ian Hogg ஆகியோர். வெளியீட்டாளர் -
Ebury Press, London.
அதன் இரண்டாம் அத்தியாயமாகிய Global Concern
என்பதில் அணு ஆயுதப்போர் எப்படியெல்லாம் எங்கெல்லாம்
தோன்றக்கூடும் என்று சில scenario-க்களை உருவாக்கிக்
காட்டியிருக்கிறார்கள்.
அதில் Indo-Pakistan Scenario என்ற பகுதி
64, 65 ஆம் பக்கங்களில் இருக்கிறது. ஆஃப்கானிஸ்தான்
சண்டையின் தொடர்பாக இந்தோ பாக் அணுப்போர் மூள்வதற்கான
சாத்தியக்கூறு ஒன்றனை விவரித்திருக்கிறார்கள்.
அப்போதிருந்த சோவியத் யூனியன் இப்போது இல்லை.
அது ஒன்றுதான் வித்தியாசம். ஆனாலும் 'Northern Alliance'
என்ற பெயரில் இப்போது அந்த சக்திகள்தாம் சம்பந்தப்பட்டிருக்கின்றன-
Uzbek, Kirkhiz, Russia முதலியவை. ஆங்கிலோ-அமெரிக்க
சம்பந்தம் வேறு மாதிரியாக அதில் காட்டப்பட்டிருக்கிறது.
அந்த சீனேரியோவைச் சித்தரிக்கும்படங்களை காமிக்ஸ்
படம்போல் போட்டிருக்கிறார்கள்.
அவசியம் படித்துப்பார்க்கவேண்டிய விஷயம்.
ஸ்கேன் செய்தேன். வழக்கம்போல் விஸ்வாவில் என்று
நினைத்துப் போடப்போகும்போது தயக்கமேற்பட்டுவிட்டது.
1991-இல் மலேசிய இதயம் பத்திரிக்கையில் நான்
எழுதிக்கொண்டிருந்த 'வருங்காலயியல்' தொடர்கட்டுரையில்
ஈழம் சம்பந்தமான எதிர்கால நிகழ்வைஎழுதியிருந்தேன். ஆனால்
ஆசிரியர் அந்தப்பகுதியை அப்படியே நீக்கிவிட்டார். கேட்டபோது
உரிய காரணத்தைச் சொன்னார்.
எதற்கு வம்பு?
அன்புடன்
ஜெயபாரதி
>
>
>
>-----Original Message-----
>From: jaybee >To: agathiyar@yahoogroups.com >Date: Wednesday, December 26, 2001 10:09 PM
>Subject: Re: [agathiyar] From Afghanisthan to Kasmir
>
>
>
>At 02:07 PM 12/25/01 +0000, Angiah wrote:
>>அகத்தியர்களே வணக்கம்.
>>
>>கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆப்கானிசுத்தானில் ஏற்பட்ட சண்டை ஓய்ந்து அங்கு அமைதி துளிர்விடத்
>>தொடங்கியுள்ள நேரத்தில், நம்ம கிராமத்துப் பெரிசு ஐயா சொன்ன மாதிரி மற்றொரு சண்டைக்கான களம்
>>மிக விரைவிலேயே உருவாகிக்கொண்டுள்ளதை எண்ணும் போது, மனம் பதைக்கின்றது.
>
>
>
>நான் அகத்தியத்தில் எழுதியதெல்லாம்கோடி காட்டித்தான்.
>
>நேரில் உங்களிடம் விபரமாகச் சொன்னது நிறைய. அது இப்போது
>நடந்துகொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். எப்படியெல்லாம்
>இது நிகழும் என்பதனைக்கூட step by step சொல்லியிருந்தேன்.
>அதது அப்படி அப்படியே நடக்கிறது. (உங்கள் பாணி).
>Nodes of Time என்று நான் முன்னர் ஒருமுறை சொன்னேனல்லவா?
>அதில் இதுவும் ஒன்று.
>இன்னும் வேறு வேறு இடங்களில் வேறு வேறுதிருப்பங்கள்.
>பாத்திரங்கள் - புதுபுதுப் பாத்திரங்கள்;இந்த நாடகத்தில் பிரவேசிப்பார்கள்.
>Watch the world go by.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>
>
>>
>>இது இம்மட்டோடு நின்றுபோனால் மாந்தம் நிலைக்கும், அன்றேல் நிலைக்குலையும்.
>>
>>சாதாரணர் அமைதியாக வாழ எல்லாம் வல்ல பேரிறையை வழுத்துவதை அன்றி வேறொன்றறியேன் பராபரமே!
>>
>>அன்புடன்
>>மா.அங்கையா.
>>
>==================>