From naga ganesan@... Thu Dec 27 06:54:36 2001
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Dec 2001 14:54:35 -0000
Received: (qmail 11188 invoked from network); 27 Dec 2001 14:54:35 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 27 Dec 2001 14:54:35 -0000
Received: from unknown (HELO n6.groups.yahoo.com) (216.115.96.56) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 27 Dec 2001 14:54:35 -0000
Received: from [216.115.96.89] by n6.groups.yahoo.com with NNFMP; 27 Dec 2001 14:54:34 -0000
Date: Thu, 27 Dec 2001 14:54:34 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: munaivar - is it Ph.D.,?
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1152
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 216.88.65.138
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14289

அன்பின் நண்பர்களே,

இiப்பொழுது சில ஆண்டுகளாகத் தமிழ் iஇதழ்களில், தமிழ்க் கூட்டங்களில்
முனைவர் என்ற புதுச்சொல்லை மக்கள் பெயருக்கு
முன்னால் ஆள்கின்றனர். எனக்குச் சில சந்தேகங்கள்:

தமிழ்நாட்டுப் பல்கலைகளில் யாருக்காவது இமுனைவர் பட்டம்
என்று கொடுக்கிறார்களா? ஈது Ph.D. என்று சிலபல ஆண்டுகள் முயன்று
ஆராய்ச்சிகள் செய்வோருக்கு வழங்குவதன் சரி நிகரா? மேலை நாடுகளில்
Ph.D. பட்டம் பல்கலைக்கழகங்கள் வழங்குவது. அப் பல்கலைக் கழகங்கள்
ஒரு பெருமை வாய்ந்த accredited institution ஆக iஇருக்கும்.
அப்பேர்ப்பட்ட பல்கலைக் கழகம் கொடுக்கும் பட்டத்தின்போது,
அது உண்மை இiல்லையெனில் அப்பட்டத்தைத் திரும்பிப் பெறவும்
அப் பல்கலைக் கழகத்துக்கு உரிமை உண்டு. இஅந்த முறையில்
தமிழ் நாட்டில் வழங்கும் சொல் (Ph.D equivalent neologism)
ஏதாவது இஇiருக்கிறதா?

சிங்கப்பூரில் தமிழ்க் கணினித்துறையில் பலமுன்னேற்றங்களைச்
செய்த திரு. கோவிந்தசாமி அவர்கள் மறைந்துவிட்டார்கள்.
அவர்களை முனைவர், டாக்டர் என்று இiஇணைய மாநாடுகளில்
பெயருடன் கண்டிருக்கிறேன். ஆனால், அவர் எந்தப் பல்கலையிலும்
ஆய்வுப் பயிற்சியால் டாக்டர் பட்டம் பெற்றதில்லை என்று
சொல்லக் கேள்வி. சரிபார்த்துச் சொல்லுங்களேன்.
மிக்க நன்றி.

அன்புடன்,
நா. கணேசன்