From sakthia@... Thu Dec 27 08:22:52 2001
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Dec 2001 16:22:53 -0000
Received: (qmail 20958 invoked from network); 27 Dec 2001 16:22:53 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 27 Dec 2001 16:22:53 -0000
Received: from unknown (HELO ossreplica) (202.9.174.15) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 27 Dec 2001 16:22:51 -0000
Received: from smtp.eth.net ([202.9.178.26]) by ossreplica with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Thu, 27 Dec 2001 21:52:50 +0530
Received: from 202.9.180.60 by smtp.eth.net (InterScan E-Mail VirusWall NT); Thu, 27 Dec 2001 21:54:59 +0530
Message-ID: <000c01c18ef2$0f01f1a0$3cb409ca@sakthia>
To:
References:
Subject: A new yearVow! -young man!
Date: Thu, 27 Dec 2001 21:48:01 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 27 Dec 2001 16:22:50.0140 (UTC) FILETIME=[BA4505C0:01C18EF2]
From: "kaviyogivedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 14291

அன்பை விதை,வன்முறை புதை!
^^^^^^^(கவிமாமணி(யோகியார்)வேதம்)-
யிதயத்தின் வாசல் திறந்துவிடேன்!-அங்கே
...யிமயமாய் 'அன்பை'நிறுத்திவிடேன்!
புதைகுழி 'வன்முறை'மறந்துவிடேன்!-எதற்குப்
....புண்ணாய் உலகினைப் பொசுக்குகிறாய்?

யாரோ உனக்கேயிவ் வன்முறையை-நெஞ்சில்
..யாண்டும் பதித்து மயக்கிநின்றால்,
காராம், பணமாம் சுகத்திற்காய்-நாட்டில்
. ..கறையைப் பரப்பிஏன் மகிழ்கின்றாய்?

பாடும் குயிலின் 'சிறகு'பிய்த்தால்,-யின்பப்
..பாட்டைஉன் நெஞ்சம் ரசித்திடுமோ?
தேடும் உணவில்நீ நஞ்சுவைத்தால்,-உன்றன்
. ..தேகம் வளர்ந்து கொழித்திடுமோ?

போதனை செய்யும் தலைவரெல்லாம்-உன்னைப்
. . .போர்செய்ய வைத்துத்"தான்" பதுங்குகின்றார்!
சாதனை யாய்யிதை எண்ணுவையா?-சொல்!யிது
...சரி-வழி என்று'சத்யம்' பண்ணுவையா?

எண்ணங்கள் யாவும் நில(வு)ஆனால்-உன்னுள்
..எப்போதும் நிம்மதி பொங்காதோ?
திண்ணமாய் அன்பை யினிவிதைப்பாய்!-அடேய்!
. ..தீரமாய் "வன்முறை" விடைகொடுப்பாய்!
(கவிமாமணி(யோகியார்)வேதம்)-
** *******************************************