From kisna@... Fri Dec 28 21:58:59 2001
Return-Path:
Received: (qmail 55770 invoked from network); 29 Dec 2001 05:58:59 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 05:58:59 -0000
Received: from unknown (HELO n20.groups.yahoo.com) (216.115.96.70) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 05:58:59 -0000
X-eGroups-Return: kisna@...
Received: from [216.115.96.38] by n20.groups.yahoo.com with NNFMP; 29 Dec 2001 05:51:37 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 29 Dec 2001 05:58:57 -0000
X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 29 Dec 2001 00:16:13 -0000
Received: (qmail 13423 invoked from network); 29 Dec 2001 00:16:13 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 00:16:13 -0000
Received: from unknown (HELO spade.pacific.net.sg) (203.120.90.71) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 00:16:12 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by spade.pacific.net.sg with ESMTP id fBT0Fd025644; Sat, 29 Dec 2001 08:15:39 +0800
Received: from kisna (cm75.beta45.singa.pore.net [218.186.45.75]) by smtp2.pacific.net.sg with SMTP id fBT0FdN21683; Sat, 29 Dec 2001 08:15:39 +0800
Message-Id: <3.0.6.32.20011229081218.007cb100@...>
X-Sender: kisna@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sat, 29 Dec 2001 08:12:18 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, tamil@...
Subject: Ainnum Ezuththum .#5
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan/ கிருஷ்ணா
X-Yahoo-Group-Post: member; u=21549133
X-Yahoo-Message-Num: 14316

எண்களும் , எழுத்தும்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''


பிறந்த எண் :-- 5.புதன் [5,14,23, ஆகிய ஆங்கில தேதிகளில் பிறந்தவர்கள் ]
````````````````````````````````````````````````````````````````````````````
``````````````````
5 எண்ணுக்கு ஒரு மோகன சக்தி உண்டு. 9 எண்களுக்கு இடையில் இருப்பதால்
மற்றவர்களுக்கு நன்கு அறிமுகமான நபராக இருப்பார்.
எல்லோரையும் வசீகரிக்கும் சக்தி இதற்கு உண்டு.
வசீகர சக்தி போல் மந்திர,யந்திர சகதியும் உண்டு.
வியாபார வெற்றிக்கு, மக்கள் ஈர்ப்புக்கும் யந்திரங்களில் '' யம் ''
என்னும் வாயு பீஜத்தை உபயோகிப்பார்கள்.

அறிவு,ஆற்றல், இந்த இரண்டையும் தருபவர் புதன்தான். அதனால்தான் புதனை வித்தைக்காரன்,
கல்விக்காரன் என்று சோதிட சாஸ்திரம் கூறுகிறது.அறிவு ஆட்சி செய்யும் இடத்தில் ஆற்றல்
துணையும் செய்யும். ஆற்றல் ஆட்சி செய்யும் இடத்தில் அதிஷ்டம் துணை செய்யும். இவ்வுலகில் பெரும்
பாலான்வர்கள் அதிர்ஷ்டத்தை நம்பியே தனி காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால்,
இவரகள் அறிவை நம்பி வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சிறு வயதில் ஏற்பட்ட
துன்பம் மற்றவருக்கு வந்திருந்தால் தற்கொலை செய்துக்கொண்டிருப்பார்கள்.

அறிவு, ஆற்றல் புதனின் ஆதிக்கத்தில் பிறந்ததால் வரக்கூடிய சிக்கல், பிரச்சனை, துன்பம்,
கஷ்டங்க்ளிலிருந்து எப்படி மீளலாம், சமாளிக்கலாம் என்று சிந்தனை செய்து உடன்
காரியத்தில் இறங்கி சமாளித்துவிடுவார்கள். விரோதிகள் இவர்களை ஏமாற்ற முடியாது.
உலகறிந்த ரஸ்புடீன் [ரஷியா] ( 7 -ம் தேதி பிறந்தவர். பிறந்த தேதி கூட்டு எண்: 5. )
ஹிட்லர் [20 -ம் தேதி , கூட்டு எண்.: 5]

சீக்கிரம், வேகம்.... என்று பிறரை கட்டளையிட்டுக்கொண்டு இருப்பார்கள்.
வெகு சீக்கிரம் எந்த விஷயங்களையும் கிரகித்து கொள்வார்கள். இவர்களது
எண்ணமும், யோசனையும் மின்னல் வேகமுடையது.

மிக எளிதில் குழந்தைகள் போல் எவரிடதும் பழகிவிடுவார்கள்.மனதில் தோன்றுவதை
மறைக்காமல் வெளியிடுவார்கள். மறைக்க தெரியாது.
பழமையை வெறுப்பார். புதுமையை நோக்கி விரைவார். புதுமையான கண்டுபிடிப்பு
யாவும் நன்மைக்கே என்று நம்புவார். சதா மாறுதலை விரும்பும் மனமுடையவர்.
ஆனால், நண்பர்களிடம் - சுற்றத்தார்களிடம் ஏமாந்துவிடுவார்கள். இவர்கள் கையில்
பணம் இருக்கும்போது இவர்களை சுற்றி சுற்றத்தார், குடும்பத்தார், உறவுக்காரர்கள்
சூழ்ந்துக்கொள்வார்கள். இவர்களுக்கு நெருக்கடி,சோதனை என்று வரும் ஒவ்வொருவரும்
காரண, காரியங்கள் கூறி இவர்கள் விலகிவிடுவார்கள். இவர்களால் வாழ்க்கையில்
முன்னுக்கு வந்தவர்கள் பலர் இவரையே எட்டி உதைக்கப் பார்பார்கள்.

விரக்தியின் உச்சிக்கு பலமுறை சென்று திரும்பியவர்கள், பிறர் கஷ்டங்களுக்கு உதவபோய்
தான் மாட்டிக்கொள்ளவர்கள். தப்பு செய்யாமலே அவப்பெயர்,பழி ஏற்றுக்கொள்வார்கள்.
எப்போதும் உற்சாகமாகவே காணப்படும் இவர்கள் தோல்வியால் மனம் வருந்துவார்.
மனம் முழுவதும் தியாக தழும்புகள் இருக்கும். இவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள்
எல்லாம்... அதன் அனுபவ மூலமாக உணர்ந்தவர்கள். உங்கள் வாழ்க்கையின் தொடக்கத்தில்
எண்ணி எதிர்பார்ப்புகள் எல்லாம் இப்போது திரும்பிப் பார்க்கிறீர்கள். அதன் ஆதங்கம்
இரவில் படுத்தால் ஒரே சிந்தனை... தூக்கம் வருவதில்லை.
ஆனாலும், தனிமையில் நினைந்து உள்மனதில் கவலைப்பட்டாலும் தன் மன பாரங்களை
வெளியில் காட்டிக்கொள்ளாது இருப்பது உங்கள் தனி சிறப்பு.

தூக்கமின்மை, மன உசைச்சல், நரம்பு தளர்ச்சி, மூளை பலவீனம், கைகால் வலிப்பு
இப்படிப்பட்ட கோளாறு ஏற்படுவதுண்டு.
நல்ல தூக்கம், சாந்தமான மன நிலை, ஆசனம், பிராணாயாமம் முதலிய
சாதனங்கள் துணை புரியும்.
for your book mark:-
http://www.geocities.com/singaikrish/