From eramurug@... Fri Dec 28 21:59:21 2001
Return-Path:
Received: (qmail 16658 invoked from network); 29 Dec 2001 05:59:21 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 05:59:21 -0000
Received: from unknown (HELO n16.groups.yahoo.com) (216.115.96.66) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 05:59:21 -0000
X-eGroups-Return: eramurug@...
Received: from [216.115.96.151] by n16.groups.yahoo.com with NNFMP; 29 Dec 2001 05:58:37 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 29 Dec 2001 05:59:18 -0000
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 29 Dec 2001 00:44:53 -0000
Received: (qmail 11553 invoked from network); 29 Dec 2001 00:44:53 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 00:44:53 -0000
Received: from unknown (HELO web14810.mail.yahoo.com) (216.136.224.231) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 00:44:53 -0000
Message-ID: <20011229004453.32207.qmail@...>
Received: from [210.214.128.212] by web14810.mail.yahoo.com via HTTP; Fri, 28 Dec 2001 16:44:53 PST
Date: Fri, 28 Dec 2001 16:44:53 -0800 (PST)
Subject: Re: More Looting - Re: [agathiyar] 60 years ago.....A True story#5
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011229080802.0077963c@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14317


-
> ப.சிங்காரத்தின் 'கடலுக்கு அப்பால்' 'புயலில் ஒரு தோணி'
> ஆகியவையும் இதே நிலக்களன், சம்பவங்களைக் கருப்பொருளாகக்கொண்ட
> நாவல்கள். ப.சிங்காரத்தைப் பற்றியும் பிறகு சொல்கிறேன். அவர்,
> பினாங்கிலும் மீடானிலும் எங்கள் வர்த்தக நிறுவனத்தில் இருந்தவர்தான்.
>
>

அன்புள்ள ஜேய்பி-சான்,

ப.சிங்காரத்தின் படைப்புக்கள் மறுபதிப்பாக வெளிவந்துள்ளன. அடுத்த வாரம்
புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டும்.

எம்.வி.வி, கு.அழகிரிசாமி, ராஜநாராயணன், சிதம்பரசுப்ரமணியன்
வரிசையில் வைக்கத் தகுந்த நல்ல எழுத்தாளர் அவர் என்று தெரியும். என்
நண்பர், தினமணி சிவகுமார் அவர் எழுத்தை சிலாகித்து நிறையப் பேசுவார்.
அவரைப் பேட்டியும் எடுத்திருக்கிறார்.

ப.சிங்காரம் பற்றி இன்னொரு இழையில் சொல்லுங்களேன்..

அன்புடன்,
இரா.முருகன்


__________________________________________________
Do You Yahoo!?
Send your FREE holiday greetings online!
http://greetings.yahoo.com