From nkannan@... Fri Dec 28 21:59:41 2001
Return-Path: Received: (qmail 7150 invoked from network); 29 Dec 2001 05:59:41 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 05:59:41 -0000
Received: from unknown (HELO n20.groups.yahoo.com) (216.115.96.70) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 05:59:40 -0000
X-eGroups-Return: nkannan@...
Received: from [216.115.96.170] by n20.groups.yahoo.com with NNFMP; 29 Dec 2001 05:52:19 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 29 Dec 2001 05:59:37 -0000
X-Sender: nkannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 29 Dec 2001 00:57:55 -0000
Received: (qmail 12964 invoked from network); 29 Dec 2001 00:57:55 -0000
Received: from unknown (216.115.97.167) by m5.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 00:57:55 -0000
Received: from unknown (HELO n8.groups.yahoo.com) (216.115.96.58) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 00:57:54 -0000
Received: from [216.115.96.159] by n8.groups.yahoo.com with NNFMP; 29 Dec 2001 00:57:54 -0000
Date: Sat, 29 Dec 2001 00:57:50 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Conference in Spore
Message-ID: In-Reply-To: <3.0.3.32.20011223203748.01904970@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 776
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naakannan" X-Originating-IP: 217.230.28.31
X-Yahoo-Group-Post: member; u=50285493
X-Yahoo-Profile: naakannan
X-Yahoo-Message-Num: 14318
அன்புள்ள சிங்கை பழனி:
--- In agathiyar@y..., Palaniappan A wrote:
> "பழம்பெரும் தமிழ் நூல்களையும் சுவடிகளையும் இணையத்தில் பாதுகாக்கும் "மதுரை
திட்டம்" என்னும் பெரும்
> திட்டத்தை தொடங்கி செய்து வுரம் டாக்டர் நா கண்ணன் "நாளைய உலகில் தமிழ்" பற்றிப்
பேசுகிறார்."
>
இன்றுதான் இச்செய்தியை நான் வாசித்தேன். இதில் உள்ள ஒரு பெரும் பிழை எப்படி
உங்கள் கண்களிலிருந்து தப்பியது? மதுரைத் திட்டத்தின் பிதாமகர் நம் அன்புக்குரிய
கல்யாண் (Dr.K.Kalyanasundaram) அல்லவோ? 'தமிழ் மரபு அறக்கட்டளை'
உருவானதிலும் அவருக்கு பெரும் பங்கு உண்டு. அவர் விடுமுறையில் என்னைச்
சந்திக்க வந்த போதுதான் இத்திட்டம் ஒரு செயல் வடிவு பெற்றது.
கல்யாணம் போன்ற ஒரு செயல் வீரர் கூட இருக்கிறார் என்பதே யானை பலம்.