From pala@... Fri Dec 28 21:59:52 2001
Return-Path:
Received: (qmail 40302 invoked from network); 29 Dec 2001 05:59:52 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 05:59:52 -0000
Received: from unknown (HELO n24.groups.yahoo.com) (216.115.96.74) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 05:59:52 -0000
X-eGroups-Return: pala@...
Received: from [216.115.96.44] by n24.groups.yahoo.com with NNFMP; 29 Dec 2001 05:59:52 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 29 Dec 2001 05:59:51 -0000
X-Sender: pala@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 29 Dec 2001 01:10:25 -0000
Received: (qmail 77209 invoked from network); 29 Dec 2001 01:10:24 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 01:10:24 -0000
Received: from unknown (HELO spade.pacific.net.sg) (203.120.90.71) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 01:10:24 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by spade.pacific.net.sg with ESMTP id fBT1AN031262; Sat, 29 Dec 2001 09:10:23 +0800
Received: from user (mcns160.docsis63.singa.pore.net [202.156.63.160]) by smtp2.pacific.net.sg with SMTP id fBT1AMN31533; Sat, 29 Dec 2001 09:10:22 +0800
Message-Id: <3.0.3.32.20011229085858.01bd4670@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Sat, 29 Dec 2001 08:58:58 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com
Subject: Re: [tamil-ulagam] Foretelling Baby's sex
In-Reply-To:
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Palaniappan A
X-Yahoo-Group-Post: member; u=9040552
X-Yahoo-Profile: pala48sg
X-Yahoo-Message-Num: 14319

அன்பு கணேசனார் அவர்கட்கு
(பழனித் தம்பி இப்படித்தானே பவ்வியமாக எழுத வேண்டும்:-)) )
ஆண்/பெண் பிள்ளை, கூன்,குருடு போன்ற பிள்ளைகள் பிறக்கும் வழி, ஏன் பிறக்கின்றன என திருமூலரின்
பாடல்கள் கூறுகின்றனவே.
அன்புடன்
பழனித்தம்பி

At 11:40 PM 12/28/01 -0000, you wrote:
>
>கவிஞர் விஜய் அவர்களுக்கு,
>
>வணக்கம்.
>
>நீங்கள் அனுப்பிய அஞ்சலில் பேரா. சாக்கோ சேரநாட்டு
>ஆசாரிமார் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை
>அறிவிக்கும் தந்திரத்தைப் பற்றிப் பேசுகிறார்.
>
>நம் தமிழ் மடல் ஒன்றில், செயங்கொண்டார்
>பல தொழில்களைப் பற்றி நகைச்சுவையாகச்
>சொல்கிறார். இiவ்வாறெல்லாம் பலதொழிலால் மனிதன் ஓயாது அலைந்து
>பணம்பண்ணல் மாதராரை அடைந்து அவர்கள் வழிப்படற்கே என்கிறார்.
>
>அதில் சோசியர் குழந்தை பெறப்போகும் தாயிடம்
>"திருவாதிரை நட்சத்திரம் முக்கால் பாகத்தில்
>உதிக்கப்போகும் குழந்தை உறுதியாக ஆண்தான்"
>என்றும், குழந்தையை எதிர்நோக்கும் தந்தையிடம்,
>"குரு பார்வை இருக்கிறது, உன் மனைவி
>உறுதியாகப் பெண் பெறுவாள்" என்றும்
>சொல்லிவைப்பார். குழந்தை பிறந்தபின்,
>ஆணாகில் அம்மாவிடமும், பெண்ணாகில்
>தந்தையிடமும் காசு பெறுவார்!! சுமார் கி. பி. 1075-ல்
>இiப்படித்தான் சோசியம் என்றால், iஇப்போது
>கேட்க வேண்டுமா?
>
> - எண்ணாதே,
> "ஆதிரையின் முக்கால் உதிக்கின்றது ஆண்பெறுதி;
> பீதக நோக்கு உண்டு பெறுவாளும் பெண்" என்று
> சோதிடங்கள் மெய்போலச் சொல்லுவார் சொல்லுவதும்
>
>
>மாந்தரின் பல தொழில்கள் பற்றிச்
>செயங்கொண்டார் நகையுறப் பாடுவதைக்
>கண்ணி 138-160ல் கண்டு களிக்க வேண்டுகிறேன்.
>
>விழுப்பரையன் மடல் உள்ள சுட்டி:
>http://www.tamil.net/projectmadurai/pub/pm0060/valamatal.pdf
>
>அன்புடன்,
>நா. கணேசன்
>
>---------------------------------------
>
>ஆணுக்கு ஆடிப் பாவை உவமை:
>http://groups.yahoo.com/group/agathiyar/message/12998
>http://groups.yahoo.com/group/agathiyar/message/13006
>
>காராணை விழுப்பரையன் மடல் குறித்து நான் எழுதிய
>குறிப்புகள்:
>http://groups.yahoo.com/group/agathiyar/message/11409
>http://groups.yahoo.com/group/agathiyar/message/11309
>http://groups.yahoo.com/group/agathiyar/message/11287
>
>டாக்டர் கல்யாணசுந்தரம் இம்மடல் வெளியீடு பற்றி அறிவித்தது:
>http://groups.yahoo.com/group/agathiyar/message/4522
>
>நா. க.
>
il-ulagam-unsubscribe@eGroups.com
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>