From jaybee@... Sat Dec 29 06:19:47 2001
Return-Path: Received: (qmail 73579 invoked from network); 29 Dec 2001 14:19:45 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 14:19:45 -0000
Received: from unknown (HELO n32.groups.yahoo.com) (216.115.96.82) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 14:19:45 -0000
X-eGroups-Return: jaybee@...
Received: from [216.115.96.166] by n32.groups.yahoo.com with NNFMP; 29 Dec 2001 14:19:45 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 29 Dec 2001 14:19:45 -0000
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 29 Dec 2001 14:17:46 -0000
Received: (qmail 71775 invoked from network); 29 Dec 2001 14:17:45 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 14:17:45 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 14:17:45 -0000
Received: from user (sp-103-18.tm.net.my [210.186.103.18]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GP300F4RZPJ13@...> for agathiyar@yahoogroups.com; Sat, 29 Dec 2001 22:17:44 +0800 (SGT)
Date: Sat, 29 Dec 2001 22:21:03 +0800
Subject: Kai paarththal
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011229222103.0077d408@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14325
அன்பர்களே,
கீழ்க்கண்ட சில சொற்கள் சிந்தனைக்கு உரியவை:
கை போடுதல்
கையாடுதல்
கையூட்டு
கைகாரன்
கைங்கரியம்
கை மாறுதல்
கைம்மாறு செய்தல்
கைவேலை
கைத்தொழில்
கைச்சாத்து
கையொப்பம்
கைநாட்டு
திருக்கை வழக்கம்
கைலாகு கொடுத்தல்
கை பார்த்தல்
கைகாட்டுதல்
கையாளுதல்
கையோடுதல்
கை வந்த விஷயம்
கைக்கு எட்டுவது
கை நீட்டுவது
கைகலப்பு
கைவாகு
கைப் பக்குவம்
கைராசி
கையேடு
கைச்சிட்டை, கைத்திட்டை
இவை அனைத்திலும் கை இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொன்றும்
வெவ்வேறு பொருளைக்கொடுக்கும். அத்துடன் அவற்றைக் கையாளும்
இடமும் வேறாக இருக்கும்.