From eramurug@... Sat Dec 29 20:44:44 2001
Return-Path: Received: (qmail 65480 invoked from network); 30 Dec 2001 04:44:43 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 30 Dec 2001 04:44:43 -0000
Received: from unknown (HELO n3.groups.yahoo.com) (216.115.96.53) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 30 Dec 2001 04:44:43 -0000
X-eGroups-Return: eramurug@...
Received: from [216.115.96.120] by n3.groups.yahoo.com with NNFMP; 30 Dec 2001 04:44:43 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 30 Dec 2001 04:44:44 -0000
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 30 Dec 2001 01:03:59 -0000
Received: (qmail 13287 invoked from network); 30 Dec 2001 01:03:58 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 30 Dec 2001 01:03:58 -0000
Received: from unknown (HELO web14810.mail.yahoo.com) (216.136.224.231) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 30 Dec 2001 01:03:58 -0000
Message-ID: <20011230010358.10045.qmail@...>
Received: from [210.214.131.85] by web14810.mail.yahoo.com via HTTP; Sat, 29 Dec 2001 17:03:58 PST
Date: Sat, 29 Dec 2001 17:03:58 -0800 (PST)
Subject: Re: More Looting - Re: [agathiyar] 60 years ago.....A True story#5
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011229163118.0188640c@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14331
அடுத்தவர் டயரியைப் படிப்பது தப்பு தான். இருந்தாலும் உங்கள் தந்தையார்
டயரி சுவாரசியமானது. கூட்டு எழுத்து தான் படிக்கக் கஷ்டமாக இருக்கிறது -
என் வீட்டில் தாத்தா கூட்டு எழுத்தில் பழைய ஹோ அன் கோ டயரியில்
எழுதிய 1930-35 குறிப்புக்கள் இருந்தன - கஷ்டப்பட்டு அங்கே இங்கே
படித்ததில் அவர் கல்கத்தா போய் வந்தது தெரிந்தது - அதற்கு மேல் எழுத்துக்
கூட்டப் பொறுமை இல்லாமல் அவற்றை எங்கேயோ போட்டு விட்டேன்-இதுவும்
தப்புதான்!
நிற்க. டயரியில் சில உபரி சுவாரசியங்கள் ..
மகாத்மா காந்தியின் பொன்மொழி - 1941-ல் காந்தி, சுரேந்திரநாத்
பானர்ஜி வாசகங்களை அச்சடிக்க அசாத்தியத் துணிச்சல் வேண்டி இருந்திருக்குமே
- இது நிச்சயம் ஹோ அண்ட் கோ டயரியாக இருக்க முடியாது..
இந்தியாவில் பதிப்பிக்கப் பட்ட டயரியாக இருந்திருக்க வேண்டும்.
தனிப்பட்ட முறையில் வரவழைத்திருப்பாரோ..
அப்புறம் அந்த நான்கு இலக்கத் தொலைபேசி எண்கள் - உலகம் ஒரு காலத்தில்
சிறியதாகத் தான் இருந்திருக்கிறது..
தேதிக்குப் பக்கத்தில் உ போடுவதின் (18உ) தாத்பர்யம் என்ன?
அப்புறம் அந்தத் தேதி - 17.2602 வருடம் தாய்லாந்து வருடக் கணக்கில்
வருவது போல் இருக்கே ..
அன்புடன்,
இரா.முரு
__________________________________________________
Do You Yahoo!?
Send your FREE holiday greetings online!
http://greetings.yahoo.com