From eramurug@... Sun Dec 30 04:41:01 2001
Return-Path: Received: (qmail 52132 invoked from network); 30 Dec 2001 12:41:01 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 30 Dec 2001 12:41:01 -0000
Received: from unknown (HELO n28.groups.yahoo.com) (216.115.96.78) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 30 Dec 2001 12:41:00 -0000
X-eGroups-Return: eramurug@...
Received: from [216.115.96.161] by n28.groups.yahoo.com with NNFMP; 30 Dec 2001 12:41:00 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 30 Dec 2001 12:40:58 -0000
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 30 Dec 2001 11:39:26 -0000
Received: (qmail 41453 invoked from network); 30 Dec 2001 11:39:26 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 30 Dec 2001 11:39:26 -0000
Received: from unknown (HELO web14804.mail.yahoo.com) (216.136.224.220) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 30 Dec 2001 11:39:26 -0000
Message-ID: <20011230113926.60752.qmail@...>
Received: from [210.214.128.87] by web14804.mail.yahoo.com via HTTP; Sun, 30 Dec 2001 03:39:26 PST
Date: Sun, 30 Dec 2001 03:39:26 -0800 (PST)
Subject: Re: The SKS Diaries - Re: More Looting - Re: [agathiyar] 60 years ago.....A True story#5
To: jaybee , agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011230191003.0114683c@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14338
>
> http://www.geocities.com/visva.geo/sksdiary9.html
>
> காலிக்கோ பைண்டிங்; 3.5 X 5 X 0.75 inches.
> Folder-இன் அமைப்புக்கொண்டது. Strap ஐக் கொண்டு டயரியை
> மூடிக்கொள்ளலாம். Flap-இன் உட்பக்கத்தில் அழகிய சிறு பென்சில்
> ஒன்று செருகப்பட்டிருக்கும்.
அட்டஹாசம். அபாரம். அந்தக் குட்டிப் பென்சிலை இன்னும் பத்திரமாக
வைத்திருக்கிறீர்களே!
டைரியை வெளியிட்ட 'வேதாரண்யம் சத்யாக்கிரஹ முதற்படைத் தொண்டர்
மதுரை மு.பழனியாண்டி சேர்வை யார்?
டைரியில் காந்தி மகான் புகைப்படத்தோடு கூடிய இரண்டாம் பக்கத்தில்,
விவேகானந்தரின் அமர வார்த்தைகளான "விழிமின்", "எழுமின்"
ஆகியவற்றைத் தலைப்பில் போட்டிருக்கிறார்கள். அதில் "விழிமின்" ஒரு
துண்டு கடுதாசில் அச்சடித்துத் தனியாக ஒட்டப் பட்டிருப்பது தெரிகிறது.
எனக்கு உடனடியாக இது நினைவுக்கு வருகிறது - இரண்டு ஆண்டுகள் முன்னால்
இங்கே ஒரு பத்திரிகையில் அந்தக் குறிப்பு அச்சேறும் வரை "விழுமின்
..எழுமின்" என்று இருந்தது. அச்சுக்குப் போகும்போது தான் விபரீதத்தை
உணர்ந்த ("விழுமின்") உதவி ஆசிரியர் உடனடியாக அதை நிறுத்தி,
வார்த்தையைச் சரியாகத் திருத்தினார்.
காங்கிரஸ் டைரி அடிக்கும் போதும் அதே போல் நடந்திருக்குமோ?
அன்புடன்,
இரா.முருகன்
__________________________________________________
Do You Yahoo!?
Send your FREE holiday greetings online!
http://greetings.yahoo.com