From cbose@... Sun Dec 30 14:59:08 2001
Return-Path: Received: (qmail 67549 invoked from network); 30 Dec 2001 22:59:07 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 30 Dec 2001 22:59:07 -0000
Received: from unknown (HELO n34.groups.yahoo.com) (216.115.96.84) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 30 Dec 2001 22:59:07 -0000
X-eGroups-Return: cbose@...
Received: from [216.115.96.132] by n34.groups.yahoo.com with NNFMP; 30 Dec 2001 22:59:06 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 30 Dec 2001 22:59:05 -0000
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 30 Dec 2001 15:23:56 -0000
Received: (qmail 2767 invoked from network); 30 Dec 2001 15:23:55 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 30 Dec 2001 15:23:55 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 30 Dec 2001 15:23:55 -0000
Received: from vsnl (unknown [203.199.240.23]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 75A35E547 for ; Sun, 30 Dec 2001 20:57:54 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20011230210100.00813ce0@...>
X-Sender: cbose@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sun, 30 Dec 2001 21:01:00 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] tamil words, please
In-Reply-To: Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose" X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 14342
Dear Venkat,
I have the following equivalences :
royalty -- உரிமைத் தொகை / புனையுரிமைத் தொகை
quotation -- விலைப்புள்ளி
( சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள " ஆங்கிலம் - தமிழ் சொற்களஞ்சியம்" என்னும் அகராதிதான்
ஓரளவிற்கு நம் தேவையைத் தீர்க்கும்.
இருப்பினும் காலத்தால் அது மிகப் பிந்தையது என்பதால் சீர்தூக்கிப் பார்த்துத்தான் கொள்ள வேண்டும்.
பிற அகராதிகள் தரும் இணைச் சொற்கள் சரியாய் இருப்பதில்லை. விளக்கத்திற்கு வேண்டுமானால் கொள்ளலாம்.)
மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை
At 03:23 AM 12/30/01 -0000, you wrote:
>I need the tamil translations for the following words; My attempts
>are
given as a starter;
>
>1. royalty (as in author's royalty)
>
>royalty -
பரிசில் (இது பரிசு-விலிருந்து மாறுபட்டது)
>
>2. quotation (as in price
quote)
>
>மரியம்-வெப்ஸ்டர் வலையகராதி
>1 a : the act or process of quoting b (1)
: the naming or publishing
>of current bids and offers or prices of
securities or commodities
>(2) : the bids, offers, or prices so named or
published; especially :
>the highest bid and lowest offer for a particular
security in a given
>market at a given time
>யிதுதவிர வலையில் கொலோன் பல்கலைத்
தமிழ் வலையகராதியைத் தேடியபோது வணிக ரீதியி
>லான quotation-க்குத் தமிழ்ச் சொல்
அகப்படவில்லை. அதே வகையில் PALs e-
>dictorionary-யைத் தேடியபோதும் எதுவும்
கிடைக்கவில்லை. எனவே, எனது தமிழாக்க
>முயற்சி,
>quotation - விலைக்குறி (விலைக்குறிப்பு
என்பதில் -ப்பு எனும் பின்னொட்டைத் தவிர்க்கக்
>கிடைப்பது).
>"நாலு எடத்துல இருந்து விலைக்குறி
(வெலக்குறி) வாங்கிப் பாத்துப்புட்டுத்தான வாங்கினே" -
>பேச்சுவழக்கு.
>extending the
concept - quotated price - குறிவிலை (குறிக்கப்பட்ட விலை)
>எனவும் பயன்படுத்தலாம்.