From kisna@... Sun Dec 30 15:25:21 2001
Return-Path:
Received: (qmail 90583 invoked from network); 30 Dec 2001 23:25:18 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 30 Dec 2001 23:25:18 -0000
Received: from unknown (HELO n21.groups.yahoo.com) (216.115.96.71) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 30 Dec 2001 23:25:18 -0000
X-eGroups-Return: kisna@...
Received: from [216.115.96.152] by n21.groups.yahoo.com with NNFMP; 30 Dec 2001 23:16:38 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 30 Dec 2001 23:25:14 -0000
X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 30 Dec 2001 23:16:52 -0000
Received: (qmail 79574 invoked from network); 30 Dec 2001 23:16:52 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 30 Dec 2001 23:16:52 -0000
Received: from unknown (HELO scythe.pacific.net.sg) (203.120.90.37) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 30 Dec 2001 23:16:52 -0000
Received: from smtp1.pacific.net.sg (smtp1.pacific.net.sg [203.120.90.70]) by scythe.pacific.net.sg with ESMTP id fBUNGMt29314; Mon, 31 Dec 2001 07:16:22 +0800
Received: from kisna (cm75.beta45.singa.pore.net [218.186.45.75]) by smtp1.pacific.net.sg with SMTP id fBUNGLf20536; Mon, 31 Dec 2001 07:16:21 +0800
Message-Id: <3.0.6.32.20011231071303.007de2e0@...>
X-Sender: kisna@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Mon, 31 Dec 2001 07:13:03 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, tamil@...
Subject: Ainnum Ezuththum .#6
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan/ கிருஷ்ணா
X-Yahoo-Group-Post: member; u=21549133
X-Yahoo-Message-Num: 14353

எண்களும் , எழுத்தும் # 6
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

பிறந்த எண் :-- 6 . சுக்கிரன். [6,15,24 ஆகிய ஆங்கில தேதியில் பிறந்தவர்கள்]
பிறந்த எண் :-- 6 . சுக்கிரன். [6,15,24 ஆகிய ஆங்கில தேதியில் பிறந்தவர்கள்]

*------------------------------------>()<-----------------------------------
----------*

சுக்கிரன் ஆதிக்கம் இருப்பதால் அதிகாரம், அடக்கி ஆளுதல், பொருளீட்டல் இப்படி
இருந்தாலும், ஆன்மீக துறையிலும் இவர்களை காணலாம். ஆனாலும் ஆறின் குணங்கள்
ஒட்டியே இருக்கும். தைரியசாலியாக்வும், காந்த சக்தி நிறைந்த கண்களாக இருக்கும்.
மனம் எப்போதும் அழகான பொருட்கள் மீதும், கவிதை, சங்கீதம்,நடனம், முதலிய
இன்ப நாட்டங்களில் இருக்கும்.போகங்களில் மனது நிலைக்கும். உலகம் மாயை
என்று சொன்னால் இவர்களுக்கு வியப்பாகஇருக்கும்.

ஆனாலும் இவர்களில் மந்திர தந்திரங்களிலும், தவம் புரிவதிலும்,காரிய சித்திக்காக
இறைவனை வழிப்படுவதிலும் தீவிரமுடையவர்களாகவும் இருப்பர்.மேன்மையான
அற்புதம் புரிவர். தெய்வசக்தி வாழ்வில் ஒளிவிட்டு பிரகாசிக்கும். நடுத்தரமானவர்கள்
அன்றாட உலகவாழ்க்கையில் நாட்டம் வைத்து சுகவாழ்வு வாழ்வர்.

சுக்கிரன் ஆங்கிலத்தில் '' வீனஸ் '' என்பார்கள்.காதலின் பெண் தெய்வம் என்றும்,
அழகின் தேவதை என்றும் சொல்வார்கள். தன் முகபாவத்தால், தன் பேச்சுத்
திறமையால் எல்லோரையும் இவர்கள் கவர்ந்துவிடுவார்கள். சிறிது நேரம் பேசினாலும்
முதல் நல்ல நட்பாகிவிடும். அன்பு, காதல்,நட்பு, அழகு போன்றவற்றுக்கு அதிபதியாய்
இருக்கும். இவர்களுக்கு மேற்கண்ட நான்கு விஷயங்களில் ஈடுபாடு இருப்பதால்
பிரச்னைகள் ஏற்படும். உலகியல் இன்பத்தை அனுபவிக்க மனதில் எண்ணற்ற ஆசைகள்,
எண்ணற்ற கற்பனைகள் இருந்தாலும் இவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்ஹ்டுக்
கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கம் உண்டு. வாழ்க்கையில் நட்பு விஷயத்தில்
பிறரிடம் ஏமாந்து போகக் கூடிய தன்மை இருப்பதால் எப்போது கவனமாக இருக்கவேண்டும்.
இந்த எண்களில் பிறந்த ஆண்களுக்கு இருதார வாழ்க்கை அல்லது மனிவிக்கு
தெரியாமல் பெண் தொடர்பு இருக்கும். பெண் சிந்தனைகள் இவர்களின் உடல் பலத்தை
ஆண்மை பலத்தை குறைத்து நரம்பு தளர்ச்சி பாதிப்பு ஆளாகக்கூடிய நிலை உள்ளதால்
இவர்கள் கவனமாக இருக்கவேண்டும்.இந்த எண்ணில் பிறந்த பெண்களாக இருந்தால்
இவர்களுக்கு கணவன் வீட்டுக் குடும்பத்தார்களுக்கும் பிரச்சனை இருந்துக்கொண்டே
இருக்கும்.
மண்ணுக்குள் மறைந்த விதை வெளியே வந்து தன் விலாசத்தை சொல்வது போல்
இவர்கள் வாழ்க்கையின் அடித்தளத்தில் இருந்து மேன்மை நிலைக்கு வந்து எல்லோரும்
பார்த்து ஆச்சரியப்படும்படி வாழ்வார்கள். இதனைத்தான் சுக்கிர திசை அடிக்கிறது
என்பார்கள். ஆக ஒரு மனிதனுக்கு சகல, உலக இன்பங்களை தரக்கூடிய கிரகம்
சுக்கிரன் என்று சோதிடம் தெரிந்தவர்கள் கூறுவார்கள்.
இதயம் பலவீனம் இருக்கும்.இது வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
for your book mark:-
http://www.geocities.com/singaikrish/