From jaybee@... Sun Dec 30 15:25:29 2001
Return-Path: Received: (qmail 92026 invoked from network); 30 Dec 2001 23:25:29 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 30 Dec 2001 23:25:29 -0000
Received: from unknown (HELO n27.groups.yahoo.com) (216.115.96.77) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 30 Dec 2001 23:25:29 -0000
X-eGroups-Return: jaybee@...
Received: from [216.115.96.150] by n27.groups.yahoo.com with NNFMP; 30 Dec 2001 23:25:29 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 30 Dec 2001 23:25:24 -0000
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 30 Dec 2001 23:24:45 -0000
Received: (qmail 11281 invoked from network); 30 Dec 2001 23:24:44 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 30 Dec 2001 23:24:44 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 30 Dec 2001 23:24:44 -0000
Received: from user (sp-103-22.tm.net.my [210.186.103.22]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GP600DC7JP6UG@...> for agathiyar@yahoogroups.com; Mon, 31 Dec 2001 07:24:43 +0800 (SGT)
Date: Mon, 31 Dec 2001 07:28:06 +0800
Subject: Re: The SKS Diaries - Re: More Looting - Re: [agathiyar] 60 years ago.....A True story#5
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011231072806.019293f0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011230191003.0114683c@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14354
At 04:54 PM 12/30/01 +0000, you wrote:
>--- In agathiyar@y..., jaybee wrote:
>> 'ஜெயபாரதி',
'பாரதமாதா' போன்ற விடுதலை இயக்கப்
>> பத்திரிக்கைகளையும் வரவழைத்திருக்கிறார்.
>
>
உங்கள் பெயரின் காரணம் புரிகிறது.
:-)
இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
ஆனால் அதற்கும் முன்னாலேயே அவர், ஆண்குழந்தைகளுக்கு
'பாரதி' என்னும் பெயரையும் சேர்த்து வைக்கவேண்டும் என்ற முடிவைச்
செய்துவிட்டார்.
இது பாரதியாரின் கருத்து.
என் அண்ணனின் பெயரிலிருந்து தொடங்கினார். அக்காவின்
பெயர் பாரததேவி.
அதிலிருந்து இப்போது நாங்கள் அவ்வழக்கத்தைத் தொடர்ந்து
கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம்.
'ஜெய்பாரத்' என்பது ஒரு கோஷம். அதுவும் ஒரு
inspiration-ஆக இருந்திருக்கிறது.
>
>> அதெல்லாவற்றையும்விட அவர் ஓர் அசாத்தியத் துணிச்சல்காரர்.
>> தைரியசாலி.
>> அதற்கு
அவருடைய 'கடவுளின் உண்மைத் தோற்றம்' ஒரு சிறந்த
>> எடுத்துக்காட்டு.
>
> ஈது புத்தகமா,
சித்திரமா, கவிதையா, ....?
அது ஒரு சிறுநூல்.
தென்கிழக்காசியத் தமிழ் உலகத்தைக்குலுக்கிய நூல்.
அத்தகைய நூல்களில் அந்த வட்டாரத்தில்அதுதான் முதல் நூல்.
தமிழ்கத்திலும் சேர்த்துப்பார்த்தால் அதுவரைக்கும் ஒருசில நூல்களே
அப்படிப்பட்டவை வந்திருக்கும். 1936-இல் வெளியானது.
சிறிய நூல்தான். ஆனால் அதற்கே அப்படி. சொல்லப்பட்ட
கருத்துக்களும் சொன்னவிதமும் அப்படிப்பட்டவை. அதுவும்
நகரத்தார் வர்த்தக merchant princes நடுவில் இருந்துகொண்டு
அப்படி ஒரு நூலை அவர் எழுதியது இன்றுவரை என்னை வியக்கவைத்துக்
கொண்டே இருக்கிறது. அது எழுதப்பட்ட காலகட்டமும் அப்படிப்பட்டது.