From mmanivannan@... Sun Dec 30 20:36:46 2001
Return-Path: Received: (qmail 75707 invoked from network); 31 Dec 2001 04:36:46 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 31 Dec 2001 04:36:46 -0000
Received: from unknown (HELO n5.groups.yahoo.com) (216.115.96.55) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 31 Dec 2001 04:36:46 -0000
X-eGroups-Return: mmanivannan@...
Received: from [216.115.96.124] by n5.groups.yahoo.com with NNFMP; 31 Dec 2001 04:36:46 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 31 Dec 2001 04:36:41 -0000
X-Sender: mmanivannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 31 Dec 2001 01:16:21 -0000
Received: (qmail 54296 invoked from network); 31 Dec 2001 01:16:20 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 31 Dec 2001 01:16:20 -0000
Received: from unknown (HELO pintail.mail.pas.earthlink.net) (207.217.120.122) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 31 Dec 2001 01:16:21 -0000
Received: from cpe-24-221-181-57.ca.sprintbbd.net ([24.221.181.57] helo=MMVHOME.earthlink.net) by pintail.mail.pas.earthlink.net with smtp (Exim 3.33 #1) id 16Kr3l-0003os-00 for agathiyar@yahoogroups.com; Sun, 30 Dec 2001 17:16:13 -0800
Message-ID: <006c01c19199$12e054c0$0200a8c0@...>
To: References: Subject: Re: [agathiyar] Re: Open source definition - tamil version
Date: Sun, 30 Dec 2001 17:18:35 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Mani M. Manivannan" Reply-To: "Mani M. Manivannan" X-Yahoo-Group-Post: member; u=51199710
X-Yahoo-Profile: mani m manivannan
X-Yahoo-Message-Num: 14356
வலைத்தளத்திலிருந்து வெட்டி அஞ்சற்செயலியில் ஒட்டிப் படித்தேன்
----
The Open Source Definition
Version 1.9
திறந்த ஆணைமூலத்தின் வரையறை
படி 1.9
வளர்நிலைகளின் வரலாறு இவ்விடத்தில்.
Introduction
Open source doesn't just mean access to the source code. The distribution terms of open-source software must comply with the following criteria:
அறிமுகம்
திறந்த ஆணைமூலம் என்பது செயலியின் மூலக் குறியீடுகளுக்கான அணுக்கம் மாத்திரமல்ல. திறந்த-ஆணைமூல மென்கலன்களின் பகிர்வு கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுக்கும் உடன்படல் வேண்டும்.
1. Free Redistribution
The license shall not restrict any party from selling or giving away the software as a component of an aggregate software distribution containing programs from several different sources. The license shall not require a royalty or other fee for such sale.
1. தடையற்ற மறுபகிர்வு
பல்வேறு தரப்பட்ட மூலங்களிலிருந்து தொகுக்கப்பட்டு பொதிக்கப்பட்ட மென்கலன்களை விற்கவோ அல்லது (இலவசமாக) அளிக்கவோ இந்த அனுமதி எந்த ஒரு பிரிவினருக்கும் தடைவிதிக்காது. அவ்வாறான வணிகத்திலிருந்து பங்குரிமைத்தொகை அளிக்க வேண்டுமென இவ்வனுமதி விதிப்பதில்லை.
2. Source Code
The program must include source code, and must allow distribution in sourcecode as well as compiled form. Where some form of a product is not distributed with source code, there must be a well-publicized means of obtaining the source code for no more than a reasonable reproduction costpreferably, downloading via the Internet without charge. The source code must be the preferred form in which a programmer would modify the program. Deliberatelyobfuscated source code is not allowed. Intermediate forms such as the output of a preprocessor or translator are not allowed.
2. ஆணைமூலம்
நிரலிகள் ஆணைமூலங்களையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும், மேலும் அந்த ஆணைமூலங்களைத் தொகுவடிவிலும் பகிர இடமளித்தல் வேண்டும். அவ்வாறாகத் தயாரிப்புகளுடன் ஆணைமூலங்கள் இணைக்கப்படாவிட்டால், அவ்வாணை மூலங்கள் எவ்விடத்திலிருந்து போதுமான மலிவுவிலையில் பெற்றுக்கொள்ளலாம் என அறியத்தரல் வேண்டும்; இணையத்திலிருந்து கட்டணமின்றிஇறக்கிக் கொள்ளத் தருதல் நலம். நிரலை மாற்றியமைக்க ஏதுவான வகையில் தரப்படும் ஆணைமூலங்களுக்கே முன்னுரிமை அளித்தல் நலம். வேண்டுமென்றே புரியாதவகையில் ஆணைமூலங்களைச் சிக்கலாக்கல் அனுமதிக்கப்படாது. முற்செயலி அல்லது நிரல்மொழிமாற்றி இவற்றின் மூலம்பெறப்படும் இடைவடிவங்களூக்கும் அனுமதியில்லை.
3. Derived Works
The license must allow modifications and derived works, and must allow themto be distributed under the same terms as the license of the original software.
3. அடியொற்றிய படைப்புகள்
மாற்றங்கள் மற்றும் அடியொற்றிய படைப்புகள் அனுமதிக்கப்படல் வேண்டும், அவைகளும் மூல மென்கலன் பகிரப்பட்ட அதே அனுமதியுடன் பகிரச் செய்தல் வேண்டும்
4. Integrity of The Author's Source Code
The license may restrict source-code from being distributed in modified form only if the license allows the distribution of "patch files" with the source code for the purpose of modifying the program at build time. The license must explicitly permit distribution of software built from modified source code. The license may require derived works to carry a different name or version number from the original software.
4. நிரலரின் ஆணைமூல ஒருங்கொப்புமை
நிரலைக் கட்டமைக்கும் பொழுது, நிரலுடன்கூட "ஒட்டுக்கோப்புகள்" மாத்திரமே பகிர்தல் வேண்டும் என அனுமதியளிக்கப்பட்டிருந்தால் மாத்திரமே, அவ்வனுமதி ஆணைமூலம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட வடிவில் பகிர்தலைத் தடைசெய்யும். மாற்றியமைக்கப்பட்ட ஆணைமூலம் கொண்டு வடிக்கப்பட்ட நிரல்கள் பகிர்ந்து கொள்ளப்படலாம் என வெளிப்படையாக அனுமதியளித்தல் வேண்டும். மாற்றியமைக்கப்பட்ட வடிவங்கள் வேறு படியெண்ணையோ, வேறு பெயரையோ கொண்டிருத்தல் வேண்டுமென விதிக்கலாம்.
5. No Discrimination Against Persons or Groups
The license must not discriminate against any person or group of persons.
5. தனிநபர் மற்றும் குழுக்களுக்கு எதிராகப் பிரித்துணர்தல்
இவ்வனுமதி தனிநபருக்கோ குழுக்களுக்கோ எதிராகப் பிரித்துணர்தல் கூடாது.
6. No Discrimination Against Fields of Endeavor
The license must not restrict anyone from making use of the program in a specific field of endeavor. For example, it may not restrict the program frombeing used in a business, or from being used for genetic research.
6. எந்த ஆக்கங்களுக்கும் எதிராகப் பிரித்துணர்தல் கூடாது
இவ்வனுமதி யாரையும் எந்த ஒரு ஆக்கத்திற்கும் இந்நிரலியைப் பயன்படுதுவதற்கு எதிராகத் தடைசெய்யாது. உதாரணமாக, வணிகத்திற்கோ அல்லது மரபியல் ஆய்வுகளுக்கோ இந்நிரலியைப் பயன்படுத்தலை இவ்வனுமதி தடைசெய்யாது
7. Distribution of License
The rights attached to the program must apply to all to whom the program isredistributed without the need for execution of an additional license by those parties.
7. அனுமதியைப் பகிர்தல்
இந்நிரலியுடன் இணைந்த உரிமைகளுடன்,இந்நிரலியை மறுபகிர்வு செய்துகொள்வோருக்கென யாதொரு கூடுதல் அனுமதிகளையும் சேர்க்கத் தேவையற்றவை.
8. License Must Not Be Specific to a Product
The rights attached to the program must not depend on the program's being part of a particular software distribution. If the program is extracted fromthat distribution and used or distributed within the terms of the program's license, all parties to whom the program is redistributed should have thesame rights as those that are granted in conjunction with the original software distribution.
8. இவ்வனுமதி, யாதொரு குறிப்பிட்ட ஆக்கத்திற்காகவும் ஆனதல்ல
பகிரப்படும் மென்கலன் பொதியின் ஒருகுறிப்பிட்ட பகுதி சார்ந்தனவல்ல இவ்வுரிமைகள். பகிர்விலிருந்து ஒரு நிரல் தனிப்படுத்தப்படுத்தப்பட்டுப் பயன்படுத்த அல்லது பகிரப்படுமெனில், பகிர்ந்துகொள்ளும் அனைத்துப் பிரிவினருக்கும் பொதியுடன் இணைத்து வழங்கப்பட்ட அதேஉரிமைகள் அனுமதிக்கப்படும்.
9. The License Must Not Restrict Other Software
The license must not place restrictions on other software that is distributed along with the licensed software. For example, the license must not insist that all other programs distributed on the same medium must be open-source software.
9. இவ்வனுமதி பிற மென்கலன்களைக் கட்டுப்படுத்தல் கூடாது
அனுமதியளிக்கப்பட்ட மென்கலனுடன் இணைந்து பகிரப்படும் பிற மென்கலனின் உரிமைகளை இவ்வனுமதி எவ்வகையிலும் மட்டுப்படுத்தல் கூடாது. உதாரனமாக, அந்த ஊடகம் வாயிலாகப் பகிர்ந்துகொள்ளப்படும் அனைத்து நிரலிகளும் திறந்த ஆணைமூல அனுமதியுடன் மாத்திரமே பகிரப்பட வேண்டுமென வற்புறுத்தல் கூடாது.
மொழிமாற்றம்: வே. வெங்கடரமணன் .
--------
சில தட்டுப்பிழைகள் உள்ளன. ("இடைவடிவங்களூக்கும்", "பயன்படுதுவதற்கு",
Discriminate என்பதைப் "பிரித்துணர்தல்" என்று மொழிபெயர்த்திருக்கிறீர்கள். ஓரங்காட்டல், வேறுபடுத்தல், தள்ளிவைத்தல், போன்ற சொற்கள் பொருத்தமாயிருக்கலாம். முதலிரண்டும் ஏற்கனவே அகரமுதலியிலும் உள்ளன.
Restrict என்பதை கட்டுப்படுத்தல் என்று மொழி பெயர்த்திருக்கிறீர்கள். வரையறை, தடைக்கட்டு என்கிறது ஆட்சிச் சொல்லகராதி. criteria என்பதற்கும் கட்டுப்பாடு என்கிறீர்கள்.
royalty என்பதைப் பங்குரிமைத்தொகை என்கிறீர்கள். share price என்ற மயக்கம் தெரிகிறது. உரியம் அல்லது ஆதாயப் பங்கு என்ற சொற்ளிலொன்றைப் புழங்கலாமே?
ஏற்கனவே மொழிபெயர்ப்பு என்ற நல்ல சொல்லிருக்கும்போது "மொழி மாற்றம்" என்பது பொருந்தவில்லை.
ஆட்சி அறிக்கைகளையும், சட்ட ஒப்பந்தங்களையும் மொழி பெயர்த்தவர்கள் இந்தமொழிபெயர்ப்பை மீள்பார்வையிடுவது நல்லது.
நல்ல மிடுக்கான மொழிபெயர்ப்பு.
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.
"இந்த ஆண்டில் இன்றேல் இனிவரும் ஆண்டில்
சந்திப்போம் யாழ்ப்பாணத்தில்"