From sakthia@... Sun Dec 30 23:58:42 2001
Return-Path:
Received: (qmail 17416 invoked from network); 31 Dec 2001 07:58:43 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 31 Dec 2001 07:58:43 -0000
Received: from unknown (HELO n10.groups.yahoo.com) (216.115.96.60) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 31 Dec 2001 07:58:42 -0000
X-eGroups-Return: sakthia@...
Received: from [216.115.96.117] by n10.groups.yahoo.com with NNFMP; 31 Dec 2001 07:58:42 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 31 Dec 2001 07:58:35 -0000
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 31 Dec 2001 07:49:03 -0000
Received: (qmail 7786 invoked from network); 31 Dec 2001 07:49:02 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 31 Dec 2001 07:49:02 -0000
Received: from unknown (HELO mailsmart1.eth.net) (202.9.174.15) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 31 Dec 2001 07:49:01 -0000
Received: from smtp.eth.net ([202.9.178.26]) by mailsmart1.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Mon, 31 Dec 2001 13:18:54 +0530
Received: from 202.9.181.244 by smtp.eth.net (InterScan E-Mail VirusWall NT); Mon, 31 Dec 2001 13:20:52 +0530
Message-ID: <000301c191ce$d7f47fe0$f4b509ca@sakthia>
To: ,
Subject: My puthuvaruda vazththu.
Date: Mon, 31 Dec 2001 08:18:00 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
X-OriginalArrivalTime: 31 Dec 2001 07:48:54.0390 (UTC) FILETIME=[9861F960:01C191CF]
From: "kaviyogivedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 14358

My Dears,
I am sending my new year greetings to yu all.
yurs,
Enrum anbudan,
Yogiyaar vedham
புதுமனத்திற்கோர் புத்தாண்டு வாழ்த்து!
*****************************
கத்துகின்ற காலத்தின் காலடியில் மற்றுமொரு
புத்தாண்டு பிறக்கிறது! புதிதாய்ப் பிற,மனமே!

புதிதாய்ப்பிற! உள்ளம் பூரித்தே சொல்கின்றேன்!
சதிகளில் சிக்காமல், சாதிபற்றிப் பேசாமல்,

போனவருடக் கசடுகளின் புழுங்கலை எண்ணாமல்,
ஊனை உருக்கி ஒளிர்ந்தகவி பாரதியின்,

தத்துவ அடிச்சுவட்டில் தளராமல் நடந்துவா!
சொத்தைக் கவலைகளைத் தூக்கி எறிந்துவா!

iஇன்றே பிறந்தேன்!iஇன்பமேஎன் சொந்தமடா!
துன்புறுத்தும் எண்ணங்கள் தொடராத டாஎன்னை,

நாளைக் கவலையும் நமக்கில்லை! iஇல்லை,iஇல்லை.
சூளைக்கே உண்டோ சுட்டுவிடும் வருத்தமெல்லாம்?

என்றே உள்-ஆநந்தம் எழிலூற்றாய்ப் பொங்கிவர
தின்றே iஇன்புற்றிரு! தெய்வமே மற்றவற்றை

உனக்காகப் பார்த்திருக்கும்! உன்னைச் சூழ்ந்திருக்கும்!
உனக்காக உன்னைத்தன் ஒருபிளவில் மடியமர்த்தி

பரவசமே உன்சொத்து,பாரில்நீ சித்தன்"என
iஇறகுகோதி 'முக்கண்ணால்' இலேசாக வருடிவிடும்!


iஇதுவேஉன் நம்புதலாய், iஇதுவேஉன் ஆழ்மனத்தில்
மதுமறைத்த உள்காம்பாய் மாற்றம்நிகழவேண்டும்!

பின் பாரேன்! உளைச்சல்களைப் பிரளயமாய் நீ-நினையாய்!
iஇன்பமே உடலாக iஇங்கேவீற் றிருப்பாய்-நீ!

வாழ்வெல்லாம் 'கொண்டாட்டம்'! வளமெல்லாம் உன்வாசல்!
தாழ்வில்லை மனமே!நீ தனி, தனி iஇனிமேலே!
********************(கவிமாமணி-யோகியார்-வேதம்)-1-01-2002