From naga ganesan@... Mon Dec 31 15:10:17 2001
Return-Path:
Received: (qmail 11537 invoked from network); 31 Dec 2001 23:10:15 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 31 Dec 2001 23:10:15 -0000
Received: from unknown (HELO n1.groups.yahoo.com) (216.115.96.51) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 31 Dec 2001 23:10:15 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [216.115.96.33] by n1.groups.yahoo.com with NNFMP; 31 Dec 2001 23:10:15 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 31 Dec 2001 23:10:12 -0000
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 31 Dec 2001 13:06:29 -0000
Received: (qmail 11555 invoked from network); 31 Dec 2001 13:06:29 -0000
Received: from unknown (216.115.97.167) by m2.grp.snv.yahoo.com with QMQP; 31 Dec 2001 13:06:29 -0000
Received: from unknown (HELO n15.groups.yahoo.com) (216.115.96.65) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 31 Dec 2001 13:06:29 -0000
Received: from [216.115.96.141] by n15.groups.yahoo.com with NNFMP; 31 Dec 2001 13:06:01 -0000
Date: Mon, 31 Dec 2001 13:06:26 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Happy New Year (fwd)
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1217
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.229.81
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14368

--- In tamil-ulagam@y..., Palaniappan A wrote:
> செய்தித்தாட்களும், வானொலி, தொலைக்காட்சிகளும் இந்த ஆண்டு உலகில் இடம்பெற்ற
>முக்கிய நிகழுவுகளைப் பட்டியலிட்டு தங்கள் கடைமையை, ஒதுக்கப்பட்ட ஒலி/ஒளி பரப்பு
>நேரத்தைப் பயன்படுத்திக்கொள்வது வழக்கம்.

"கடைமை"?

கடைசியாக ஈஇதை வருடக் கடைசியில் செய்வதாலோ? :-))
---------------

திருவே வாழ்த்துகிறது என்பதால் ஜாம், ஜாம் என்று 2002
நிகழும்.

இiங்கொன்று: தெய்வம், ஆதீனகர்த்தர்கள் போன்றவற்றிற்கு
"எழுந்தருளிற்று, உலாப்போந்தது, சொல்லிற்று" என்று முடித்தல்
பண்டைத் தமிழ் மரபு.

தெய்வம் பல கடந்தது, அவற்றுள்ளும், முக்கியமாய், அது பால்கடந்தது.

பாரதத்தில் இiறைவி (Great Goddess) கோலோச்சுகிறாள்.
கத்தோலிக்க மதத்தில் ஐரோப்பியரின் மறைக்கப்பட்ட
பழையோளாகிய அன்னை சிறிதாகத் தலையெடுக்கிறாள்
என்பர் கிறித்துவ அறிஞர். இiசுலாத்தில், சூபிசத்தில்
இiறைத்தன்மை உலகில் வெளிப்படும்போது பெண்ரூபத்தில்
காண்பர். iஇதை அரசியல் காரணமாய் சில அரசுகள் தடைசெய்யும்.

"சேரர் கொங்கு வைகாவூர்ப் பழனி" வழிநடத்தியது 2001
அது அருளி உலகெலாம் நலம், வளத்துடன் வாழட்டும்.

Happy New Year!

தோத்திரத்துடன்,
நா. கணேசன்