From naga ganesan@... Mon Dec 31 15:11:02 2001
Return-Path: Received: (qmail 78687 invoked from network); 31 Dec 2001 23:11:00 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 31 Dec 2001 23:11:00 -0000
Received: from unknown (HELO n2.groups.yahoo.com) (216.115.96.52) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 31 Dec 2001 23:11:02 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [216.115.96.178] by n2.groups.yahoo.com with NNFMP; 31 Dec 2001 23:11:02 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 31 Dec 2001 23:10:58 -0000
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 31 Dec 2001 18:05:27 -0000
Received: (qmail 3466 invoked from network); 31 Dec 2001 18:05:27 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 31 Dec 2001 18:05:27 -0000
Received: from unknown (HELO n12.groups.yahoo.com) (216.115.96.62) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 31 Dec 2001 18:05:27 -0000
Received: from [216.115.96.44] by n12.groups.yahoo.com with NNFMP; 31 Dec 2001 18:05:25 -0000
Date: Mon, 31 Dec 2001 18:05:24 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: CivakAmi carithai
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3523
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.226.134
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14371
அன்புத் தமிழ் நண்பர்களே!
மகிழ்ச்சியுடன் 2002 நம்மனோர் வாழ்வில் மலரட்டும்.
-----------------------------------------------
ஆங்கிலம், வடமொழி, கிரேக்கம் iஇவற்றில்
உள்ளதுபோல் நாடக நூல்கள் தமிழிலக்கியத்தில்
முழு வசனத்தில் iஇயற்றப்படவேயில்லை.
எப்போதும் பாட்டும், நடனமும், உரைநடையும் விரவித்
தான் வரும். தமிழில் iஇருந்த நாடகங்கள்
சம்புகாவியம் என்று வடமொழியிலும், உரைநடையிட்ட
பாட்டுடைச் செய்யுள் என்றும் iஇலக்கணம் பேசும்.
சிலம்பு, கம்பன் iஇவற்றிலெல்லாம் நாடகக் கூறுகள்
பல உள, ஆனால் அவற்றை முழுநாடகங்கள் என்று
கூற iஇயலாது.
iஇதனால் தான், எளிய கவிதையில் (blank verse)
கதைமாந்தர் ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்வதாய்
நாடகம் முழுக்க அமைத்து மனோன்மணீயம்
செய்து தந்திருக்கிறார் பெ. சுந்தரம் பிள்ளையவர்கள்.
அவர் சமற்கிருத ஆங்கில நாடகங்களைக் கற்றமை
மனோன்மணீயத்தில் நன்றாய்த் தெரிகிறது. பாரதியார் போலவே,
பிள்ளையவர்களும் மிகச்சிறு வயதில் மறைந்துவிட்டார்.
தமிழைத் தூதுவிடுவதும், சிறுபெண், மடந்தை
என்று பாடுவதும், கண்ணகி தமிழ்ப்பாவை என்பதுமாகப்
பல நூல்கள் உண்டு. தமிழ்த் தேசியம்
புறநானூற்றுப் பாடல்களிலே கூடப் பலவுண்டு.
பின்னர் சிலம்பு, சம்பந்தர், குமரகுருபரர்
எல்லாவற்றிலும் உண்டு.
ஆனால்,
தமிழ்த் தெய்வ வணக்கம் நூல்முதலில்
எந்த நூலிலும் சுந்தரனாருக்கு முன்பு iஇல்லை.
நூன்முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து அமைவது
சுந்தரனார் iஇட்ட பாதையே. iஇதனைக்,
கரந்தைக் கவியரசு ரா. வெங்கடாசலம்
பிள்ளை தொகுத்து வெளியிட்ட
மொழியரசி என்னும் நூலில் காணலாம்.
அங்கு, முதல் கவிதை மனோன்மணீயத்
தமிழ்த் தெய்வ வணக்கம் ஆகும்.
தாய்மொழி என்ற வார்த்தை நாம்
20ஆம் நூற்றாண்டில் புதிதாகக்
கண்டுதேர்ந்த கலைச்சொல் ஆகும்.
iஇது ஆங்கிலத்தின் mother tongue
என்பதற்கு நாம் தெரிந்த நேர்சொல்.
சுந்தரம் பிள்ளை தமிழைத் தாய்த்
தெய்வமாகத் தொழுதார். பாரதியார்
iஇந்தியாவை பாரதமாதாவாக வணங்கினார்.
பாரதமாதா கருதுகோள் iஇந்தியருக்குப்
புதிதுதான். Britannica என்னும்
கருத்துப் போல iஇந்தியர் உருவாக்கியது
அது.
--------------------------------
திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் தனக்கு
வேலை வாங்கித் தந்த ராஸ் (Ross) என்னும்
ஆங்கிலேயர் மகிழ, ஆலிவர் கோல்டுசுமித்
எழுதிய Edwin and Angelina என்னும் கதைப்பாட்டை
(ballad) சிவகாமியின் சரிதை என்று மொழிபெயர்த்தார்.
கோல்டுசுமித்தின் பாட்டு அவரது நாவல்
"The Vicar of Wakefield"-ல் ஒரு அங்கமாகும்.
பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய சிவகாமியின் சரிதத்தின்
கடவுள் வாழ்த்து
நானோ சிவகாமி நற்சரிதஞ் செப்புவனென்
றேனோ தடுமாற்ற மென்னெஞ்சே! - மானோய்தீர்
போதகமே செய்யுமுக்கட் போதகமே நம்போதப்
போதகமே வீற்றிருக்கும் போது
(வெண்பாப் பொருளை நீங்கள் விளக்க வேண்டுகிறேன்
- நா. க.)
20-ஆம் நூற்றாண்டில் சிவகாமியின் சபதம்
என்று கல்கி எழுதினார். iஇந்தப் பேரைத்
தேர்ந்தெடுக்க சிவகாமியின் சரிதை
காரணமோ? என்று நினைக்கிறேன்.
சிவகாமி என்பது சுந்தரனார் மனைவி பெயரும் கூட.
பின்னர், சாவி காமராஜ் வரலாற்றைச்
சிவகாமியின் செல்வன் என்று எழுதினார்.
பெரியாரும், காந்தியும் பொதுப்பணத்தைக்
கையாடாமல் iஇருக்கும் iஇலக்கணத்தை
வாழ்ந்து காட்டினார்கள். தமிழில் ஆய்வுக்
கட்டுரைகளிலும் சரி, நாவல் போன்ற
படைப்பினங்களிலும் சரி எங்கு iஇந்தக்
கருத்தை, கருவைப் பெற்றோம்
என்று சொல்வோர் தொகை குறைவு.
ஆய்வுத் துணை காட்டினால் அன்றோ
அடுத்து வருவோர் மேலும் விரித்துச்
செல்ல வசதியாய் iஇருக்கும்.
படைப்பிலக்கிய மூலக் கரு
iஇங்கிருந்து பெற்றேன் என்று சொல்லி
ஆங்கில மூலங்களைத் தம்
நூலுடன் சேர்த்து வெளியிட்ட
பெருமை சுந்தரம்பிள்ளைக்கு உண்டு.
தமிழில் பிரபல நவீனம் படைப்போர்
ஆங்கிலத்திருந்து தழுவல் என்று கேள்வி.
ஒரு சில உதாரணங்களைச் சொல்லுங்களேன்.