From mmanivannan@... Mon Dec 31 15:11:33 2001
Return-Path: Received: (qmail 79330 invoked from network); 31 Dec 2001 23:11:31 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 31 Dec 2001 23:11:31 -0000
Received: from unknown (HELO n30.groups.yahoo.com) (216.115.96.80) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 31 Dec 2001 23:11:32 -0000
X-eGroups-Return: mmanivannan@...
Received: from [216.115.96.154] by n30.groups.yahoo.com with NNFMP; 31 Dec 2001 23:11:32 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 31 Dec 2001 23:11:30 -0000
X-Sender: mmanivannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 31 Dec 2001 18:15:40 -0000
Received: (qmail 18028 invoked from network); 31 Dec 2001 18:15:40 -0000
Received: from unknown (216.115.97.172) by m3.grp.snv.yahoo.com with QMQP; 31 Dec 2001 18:15:40 -0000
Received: from unknown (HELO swan.prod.itd.earthlink.net) (207.217.120.123) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 31 Dec 2001 18:15:40 -0000
Received: from cpe-24-221-181-57.ca.sprintbbd.net ([24.221.181.57] helo=MMVHOME.earthlink.net) by swan.prod.itd.earthlink.net with smtp (Exim 3.33 #1) id 16L6yJ-0003CI-00; Mon, 31 Dec 2001 10:15:39 -0800
Message-ID: <003c01c19227$7a9a58c0$0200a8c0@...>
To: , Cc: References: <3.0.6.32.20011231071303.007de2e0@...> <002a01c191d0$d73b5720$0200a8c0@...>
Subject: Re: [tamil-ulagam] Panchali Sabatham - Kavithai Natakam - ArangERRam
Date: Mon, 31 Dec 2001 10:17:56 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Mani M. Manivannan" Reply-To: "Mani M. Manivannan" X-Yahoo-Group-Post: member; u=51199710
X-Yahoo-Profile: mani m manivannan
X-Yahoo-Message-Num: 14373
நண்பர்களுக்கு,
புத்தாண்டு வாழ்த்துகள்.
நேற்றிரவு, நாடகத்திற்கான வானொலி விளம்பரமொன்றைப் பதிவு (இரவு 10 மணிக்கு) செய்தோம். அதைக் கீழ்க்கண்ட சுட்டியில் கேட்கலாம்:
http://home.attbi.com/~seshappan2/index.html
நாளை காலை வளைகுடாப் பகுதியில் 90.1 எஃப். எம். அலைவரிசையில் ஒலிபரப்பாகும் "மோஸ்ட்லி தமிழ்" நிகழ்ச்சியிலிந்த விளம்பரம் இடம் பெறும்.
விளம்பரம் பற்றிய உங்கள் கருத்துகளை அறிய ஆவலாயுள்ளோம். திருத்தமிருந்தால் அடுத்த வார விளம்பரத்தில் திருத்த வாய்ப்புள்ளது.
விளம்பரத்தில் மதுரபாரதியின் குரலோடு (பீஷ்மர்) எனது குரலுமிடம் (அறிவிப்பாளர்) பெற்றிருக்கிறது. அதிகாலை 3:27 வரை மதுரபாரதியும் அவரது மைத்துனர் சிவா சேஷப்பனும் (சகுனி பாத்திரம்) உழைத்துத் திருத்தியமைத்திருக்கிறார்கள்!
அவர்களுக்கு எங்கள் நன்றிகள்!
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.
"இந்த ஆண்டில் இன்றேல் இனிவரும் ஆண்டில்
சந்திப்போம் யாழ்ப்பாணத்தில்"
----- Original Message -----
From: "Ganapathi S" To: "Mani M.Manivannan" Sent: Monday, December 31, 2001 3:27 AM
Subject: Paanchali Sabatham-Radio Commercial
Hi,
Please visit the following link to listen to the Radio Commercial of Panchali Sabatham.
http://home.attbi.com/~seshappan2/index.html
If you want to download please visit the above page and right click on the link, and use 'Save as' option.