From naga ganesan@... Mon Dec 31 17:18:31 2001
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 1 Jan 2002 01:18:31 -0000
Received: (qmail 28752 invoked from network); 1 Jan 2002 01:18:30 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 1 Jan 2002 01:18:30 -0000
Received: from unknown (HELO n18.groups.yahoo.com) (216.115.96.68) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 1 Jan 2002 01:18:30 -0000
Received: from [216.115.96.124] by n18.groups.yahoo.com with NNFMP; 01 Jan 2002 01:18:40 -0000
Date: Tue, 01 Jan 2002 01:18:26 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: CivakAmi carithai
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1343
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 24.167.22.48
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14380

--- In tamil-ulagam@y..., "naga_ganesan" wrote:
>
> திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் தனக்கு
> வேலை வாங்கித் தந்த ராஸ் (Ross) என்னும்
> ஆங்கிலேயர் மகிழ, ஆலிவர் கோல்டுசுமித்
> எழுதிய Edwin and Angelina என்னும் கதைப்பாட்டை
> (ballad) சிவகாமியின் சரிதை என்று மொழிபெயர்த்தார்.
> கோல்டுசுமித்தின் பாட்டு அவரது நாவல்
> "The Vicar of Wakefield"-ல் ஒரு அங்கமாகும்.
>
> பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய சிவகாமியின் சரிதத்தின்
> கடவுள் வாழ்த்து
>
> நானோ சிவகாமி நற்சரிதஞ் செப்புவனென்
> றேனோ தடுமாற்ற மென்னெஞ்சே! - மானோய்தீர்
> போதகமே செய்யுமுக்கட் போதகமே நம்போதப்
> போதகமே வீற்றிருக்கும் போது
>
> (வெண்பாப் பொருளை நீங்கள் விளக்க வேண்டுகிறேன்
> - நா. க.)
>
> 20-ஆம் நூற்றாண்டில் சிவகாமியின் சபதம்
> என்று கல்கி எழுதினார். iஇந்தப் பேரைத்
> தேர்ந்தெடுக்க சிவகாமியின் சரிதை
> காரணமோ? என்று நினைக்கிறேன்.
> சிவகாமி என்பது சுந்தரனார் மனைவி பெயரும் கூட.
> பின்னர், சாவி காமராஜ் வரலாற்றைச்
> சிவகாமியின் செல்வன் என்று எழுதினார்.
>

கடவுள் வணக்க வெண்பாவை மாத்திரம் எடுத்துவிட்டு,
சிவகாமி சரிதையின் 50 பாக்களை (குறள்வெண்செந்துறை)
மனோன்மணீயத்தில் சேர்த்திருக்கிறார் பெ. சு. பிள்ளை.
மனோன்மணீயம் மூன்றாம் அங்கம், மூன்றாம் களம் பார்க்கவும்.