From ganapathi s@... Mon Dec 31 22:25:03 2001
Return-Path:
X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 1 Jan 2002 06:25:03 -0000
Received: (qmail 35249 invoked from network); 1 Jan 2002 06:25:03 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 1 Jan 2002 06:25:03 -0000
Received: from unknown (HELO mailweb26.rediffmail.com) (203.199.83.30) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 1 Jan 2002 06:25:01 -0000
Received: (qmail 4097 invoked by uid 510); 1 Jan 2002 06:25:02 -0000
Date: 1 Jan 2002 06:25:02 -0000
Message-ID: <20020101062502.4096.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 01 Jan 2002 06:25:02 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re [agathiyar] tho.mu.chidhambara raghunathan passes away
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Ganapathi S"
Reply-To: "Ganapathi S"
X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 14385



தொ.மு.சி. மறைந்தது பெரும் iழப்புத்தான். அவர் எழுதிய 'பாரதி - காலமும், கருத்தும்' என்ற நூலைப்படித்து பிரமித்திருக்கிறேன். iந்நூலுக்கு சாகித்திய அகாதமி விருதும் கிட்டியது.

iரண்டாண்டுகளுக்கு முன்னால் அவரைத் திண்டுக்கல்லில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பரந்த நூலறிவு படைத்தவர். சிந்தனையாளர். நல்ல எழுத்தாளர்.

ஒரு சகாப்தம் முடிந்தது.

அவருக்கு என் அஞ்சலி.

மதுரபாரதி

On Fri, 01 Feb 2002 era.murugan_achwin wrote :
> புத்தாண்டு, முற்போக்கு இலக்கியப் படைப்பாளர் தொ.மு.சி ரகுநாதனின்
> இழப்போடு துவங்குவது வருத்தம் தரும்
> விஷயம் தான். ஆனாலும் சமுதாய முன்னேற்றத்துக்கும், புத்திலக்கிய வளர்ச்சிக்கும்
> தொண்டாற்றுவதில் கழிந்த
> முழுமையான வாழ்க்கை அவருடையது என்பதில் தொ.மு.சி பெருமிதம் கொண்டே
> மறைந்திருப்பார்.