From harikris@... Fri Jan 04 07:26:27 2002
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 4 Jan 2002 15:26:27 -0000
Received: (qmail 73834 invoked from network); 4 Jan 2002 15:26:27 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 4 Jan 2002 15:26:27 -0000
Received: from unknown (HELO smtp01.vsnl.net) (203.197.12.7) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 4 Jan 2002 15:26:26 -0000
Received: from harikris ([203.199.240.113]) by smtp01.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GPF6VZ02.A41 for ; Fri, 4 Jan 2002 20:56:23 +0530
Message-ID: <01d201c19534$70ecf520$4ef0c7cb@...>
To:
References: <20020104142639.47528.qmail@...>
Subject: Re: [agathiyar] Re: AruNagiriNadhar's Time
Date: Fri, 4 Jan 2002 20:54:08 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Message-Num: 14505

அன்புள்ள முருகு,

அப்படி நினைப்பது ஒரு சம்பிரதாயமானஎண்ணம்தான். கிடைத்திருக்கும் 1327 திருப்புகழ்ப் பாக்களில் எத்தனைப் பாடல்களில் நீங்கள் சொல்வது மாதிரியான பாடல்கள் வருகின்றன? ஒரு நூறு நூற்றைம்பதைத் தாண்டாது. உடலைப் பற்றிய வருணனையே இல்லாத எத்தனைத் திருப்புகழ்ப் பாடல்களை எடுத்து வைக்க வேண்டும்? இதை ஒரு சவாலாக வேண்டுமானலும் எடுத்துக் கொள்ளுங்கள். நான் தயார்.

அருணகிரியைச் சரியாகப் படிக்காமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் அஞ்சலின் கடைசிப் பகுதியில் சற்று அதிகமான கார நெடி அடிக்கிறது. பட்டினத்தாரைப் பற்றி யாரும் ஒன்றும் சொல்வதில்லை. அவரைப் பற்றிச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பாரதியார் ஓர் உரை நிகழ்த்தியிருக்கிறார். நம்மாளுதான். படித்துப் பார்க்கிறீர்களா?

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.


----- Original Message -----
From: "era.murugan achwin"
To:
Sent: Friday, January 04, 2002 7:56 PM
Subject: Re: [agathiyar] Re: AruNagiriNadhar's Time


| 'மயில் ஏறும் ராவுத்தனே' கூட அருணகிரி சொன்னது தானே?
|
| அருணகிரி பெண்ணாசையைத் துறந்து துறவியானார் என்று கேள்வி. ஆனால் ஏன்
| சொல்லி வைத்தாற்போல் ஒவ்வொரு பாட்டிலும் முதல் ஏழெட்டு வரி அங்க
| வர்ணனை, காதல் விளையாட்டு வர்ணனை என்று போய்க் கடைசியில்
| இ'இஇப்படிப்பட்ட பெண்ணாசையிலே விழுவேனா?" என்று முடிக்க வேண்டும்? - ஒரு
| பாட்டு ரெண்டு பாட்டுன்னா சரிதான்..is there an undercurrent of
| subconscious indulgence .. suprressed emotions coming
| to the fore...
|