From jaybee@... Fri Jan 04 15:21:56 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 4 Jan 2002 23:21:56 -0000
Received: (qmail 39142 invoked from network); 4 Jan 2002 23:21:55 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 4 Jan 2002 23:21:55 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 4 Jan 2002 23:21:55 -0000
Received: from user (sp-103-14.tm.net.my [210.186.103.14]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GPF00D6USWHXO@...> for agathiyar@yahoogroups.com; Sat, 05 Jan 2002 07:21:54 +0800 (SGT)
Date: Sat, 05 Jan 2002 07:25:45 +0800
Subject: EppO varuvArO - Re: [agathiyar] Recent Controversy over Vibuthi
In-reply-to: <3.0.3.32.20020105071917.011257cc@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020105072545.007535a0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <20020104204312.19242.qmail@...> <20020104004152.55818.qmail@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14525

At 07:19 AM 1/5/02 +0800, you wrote:
>At 12:43 PM 1/4/02 -0800, you wrote:
>>--- "era.murugan achwin" wrote:
>>> பெரிசு சீரியசாக ஆரம்பிக்கும் முன், 'ச-மு-சிந்து' பாடிட்டு
>>> போயிடறேன்..
>>>
>>
>>iன்னமும் சைலண்டாக iருக்கிறாரே. மகாவித்வான் வருவதற்குள் நானும் 'மைக்
>>டெஸ்டிங்' துக்கடா பாடிவிட்டு ஓடி விடுகிறேன். 'எப்போ வருவாரோ, எந்தன்
>>கலி தீர...,


காலையில் இந்த அடியைப் படிக்கவும் படக்கென்று மனது
இன்னொன்றுக்குத் தாவிவிட்டது......

சத்வகுணபோதன்.....
சரணமும் நீயே

சித்தமும் வீணே கலங்குவதேனோ
சத்வகுணபோதன்

கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன்...
சத்வகுணபோதன்

அன்புடன்

ஜெயபாரதி




'கந்தன் திருநீரணிந்தால் கண்ட பிணி ஓடி விடும்',
>>ஓக்கே, ஓக்கே, அடிக்காதிங்கப்பா. அய்யா வருகிறார், பராக், பராக்.
>>
>>எல்லே ராம்
>
>
> ஒவ்வொன்றாக, கொஞ்சம் கொஞ்சமாக,பையப் பையச்
>சொல்லலாம் என்று நினைத்தேன்.
> அருணகிரிநாதர் காலகட்டம், திருவருணையில் திருமுருகன்,
>மற்ற திருத்தலங்களில் பாடப்பட்ட முருகன் என்று இன்னும் பாக்கி
>இருக்கிறதே?
> திருநீறு, ஆறுமுகமான பொருளெல்லாம் சாதாரண
>விஷயங்கள் அல்லவே.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>
>============================
>