From ganapathi s@... Fri Jan 04 15:54:29 2002
Return-Path:
X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 4 Jan 2002 23:54:28 -0000
Received: (qmail 28116 invoked from network); 4 Jan 2002 23:54:27 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 4 Jan 2002 23:54:27 -0000
Received: from unknown (HELO mailweb14.rediffmail.com) (203.199.83.26) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 4 Jan 2002 23:54:27 -0000
Received: (qmail 32606 invoked by uid 510); 4 Jan 2002 23:55:11 -0000
Date: 4 Jan 2002 23:55:11 -0000
Message-ID: <20020104235511.32605.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 04 Jan 2002 23:55:11 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar] kaNNakiyai anjciya maturApatit teyvam
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Ganapathi S"
Reply-To: "Ganapathi S"
X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 14526


சந்திரா,

அற்புதம். தொடர்ந்து எழுதுங்கள் சிலம்பு மடல்கள்.

எழுதப்படாத நுணுக்கங்கள் எவ்வளவோ உள்ளனவே.

மதுரபாரதி.

On Wed, 02 Jan 2002 Periannan Chandrasekaran wrote :
> உ
> கண்ணகியை அஞ்சிய மதுராபதித் தெய்வம் - 1
>
> பெரியண்ணன் சந்திரசேகரன்
>
> என்ன, சங்கத் தமிழ்ச் சான்றோரைக் கூட்டிச் செங்கோல் பிழையாமல் ஆள்வதே
> ஆண்மை யென்ற கோட்பாட்டுடன் ஆளும்
> பாண்டியர்களின் கொற்றம் விளங்கும் மாமதுரையின் தலைமைக் கடவுள்
> போயும்போய் கண்ணகி யென்னும் ஒரு மனிதப்
> பெண்ணை அஞ்சுவதா? ஆம், சிலப்பதிகாரத்தில் மதுரையைக் கண்ணகி தீயழல்
> மடுத்த அழற்படுகாதையின் பின்
> நிகழும் கட்டுரைகாதையில் அர்த்தநாரீசுவரராகத் தோன்றும் மதுராபதித்
> தெய்வம் கண்ணகியின் முன் வர அஞ்சி
> அவள் பின்புறத்தே தோன்றி நங்கையே! தோழியே! என்று அழைத்தது என்று
> இளங்கோவடிகள் கூறுகிறார்.