From ganapathi s@... Fri Jan 04 16:02:11 2002
Return-Path:
X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 00:02:11 -0000
Received: (qmail 16611 invoked from network); 5 Jan 2002 00:02:10 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 00:02:10 -0000
Received: from unknown (HELO mailweb13.rediffmail.com) (203.199.83.25) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 00:02:09 -0000
Received: (qmail 25853 invoked by uid 510); 5 Jan 2002 00:02:17 -0000
Date: 5 Jan 2002 00:02:17 -0000
Message-ID: <20020105000217.25852.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 05 Jan 2002 00:02:17 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: The SKS Diaries - Re: More Looting - Re: [agathiyar] 60 yearsago.....A True story#5
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Ganapathi S"
Reply-To: "Ganapathi S"
X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 14527




On Wed, 02 Jan 2002 naga_ganesan wrote :
>
> தி. சு. அவினாசிலிங்கம் போன்றோர் முயற்சியால்
> "தமிழ் நாட்டில் காந்தி" என்ற அருமையான புத்தகம்
> 1968 வாக்கில் வெளிவந்தது. (காந்தி நூற்றாண்டு). பழைய போட்டோகள்
> நிறைய.
> ந. சோமயாஜுலு மதுரை மாவட்ட சுதந்திரப் போராட்ட
> வீரர்கள் என்ற புத்தகம் போட்டார். அதில் காணவும்.
> இப்போது கொங்குநாட்டில் சுதந்திரப் போராட்டம் என்று சுமார்
> 5 வருஷம் முன்னே புஸ்தகம் வந்துள்ளது. அரிய நிழற்படம்
> நிறைய உள்ளது.
>
> பழைய செய்தித் தாள்களைப் பார்த்து ஆய்வு செய்தலும்
> காங்கிரஸ் தொண்டர், தலைவர்களைப் பற்றி அறிய
> உதவும்.
>
> காந்தி முதலில் குன்னூரில் உள்ள கணேசர் கோயில்
> (ராமகிருஷ்ண மடம், சித்பவானந்தர் தலைமை)
> ஹரிஜனங்களுக்குத் திறந்து வைத்தார். பிறகு
> சில மாதங்கள் சென்ற பிறகு திரும்பிவந்து
> மதுரை மீனாட்சி கோயிலுக்குள் தலித்களுடன்
> சென்றார்.

---------------------------

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முதலில் அரிசனங்களை ஆலயப்பிரவேசம் செய்வித்தவர் விசுவநாதய்யர் என்று நினைவு. சரியா?

____________________________
>
> "உலகம் சுற்றிய தமிழன்" அ. க. செட்டியார்
> எழுத்துக்களில் பழைய வரலாறு இருக்கும்.

----------------------------

அ.க.செட்டியார் பயணநூல் மீ.ப.சோமுவின் 'அக்கறைச் சீமையிலே'வுக்கும் முற்பட்டது. அவரது நூலின் பெயர் மறந்துவிட்டது.கணேசன் ஐயா சொல்லுங்கள்.

அதற்கும் சாகித்திய அகாதமி விருது கிட்டியதாக ஒரு நினைவு, சரியா?

மதுரபாரதி


---------------------------
> கோவை அய்யாமுத்து, பெரியார், K. சுப்ரமண்யம்
> (பத்மா சுப்ரமணியத்தின் தந்தை), K. பழனியப்ப பிள்ளை
> (நெடுமாறனின் தந்தை, மதுரைத் திருவள்ளுவர் கழகம்
> நடத்தியவர்), இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன் (மதுரை),
> ஹிந்து நாளிதழ், சௌராஷ்டிர சபா ஆவணங்கள்,
> .... ஈது போன்ற ரெக்கார்டுகளும் உதவும்.
>
> பழைய தமிழ் இதழ்களை CD burn செய்யவேணும்.
> இல்லாவிட்டால் அவை அழிபட்டுவிடும்.
>
> அன்புடன்,
> நா. கணேசன்