அவர் அருளாலே அவர் தாள் வணங்கி, இன்று தொடங்கும் சென்னைப் புத்தகக்
கண்காட்சியில் 'இணையத்தில் ஜேய்பி' கிடைக்கும். குறைந்த பிரதிகளே
வந்திருப்பதால், சென்னையன்பர்கள் முந்துக முந்துக..
அன்புடன்,
இரா.முருகன்
--- jaybee wrote:
> பையப் பையச்
> சொல்லலாம் என்று நினைத்தேன்.
> அருணகிரிநாதர் காலகட்டம், திருவருணையில் திருமுருகன்,
> மற்ற திருத்தலங்களில் பாடப்பட்ட முருகன் என்று இன்னும் பாக்கி
> இருக்கிறதே?
>
>
__________________________________________________
Do You Yahoo!?
Send your FREE holiday greetings online!
http://greetings.yahoo.com