From aysh@... Fri Jan 04 16:51:12 2002
Return-Path: X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 00:51:12 -0000
Received: (qmail 63921 invoked from network); 5 Jan 2002 00:51:12 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 00:51:12 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 00:51:11 -0000
Received: (qmail 28195 invoked from network); 5 Jan 2002 06:09:52 +0530
Received: from unknown (HELO User) (210.214.131.32) by 0 with SMTP; 5 Jan 2002 06:09:52 +0530
To: Subject: RE: [agathiyar] Info on Rmana Maharishi, his ashram, his teachings.....
Date: Tue, 5 Feb 2002 06:21:32 +0530
Message-ID: MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
In-Reply-To: <000301c19496$db7a11a0$a1bd1b42@...>
Importance: Normal
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=35388564
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 14531
ரமண மஹரிஷி என்றதும் பால் பிராண்டனோ, காவ்ய கண்ட கணபதி முனிவரோ நினைவு வருவது போல்,
திருவண்ணாமலை ஆசிரமத்துக்கு வந்த புகைப்பட நிபுணர் கார்ட்டியர்-பிரஸ்ஸனும் எனக்கு ஞாபகத்தில் வருகிறார்.
கருப்பு வெள்ளை புகைப்படத்தில் கவிதைபடைத்த இந்த புகைப்படக் கலைமேதையின் ரமணாசிரமம் பற்றிய
படைப்புகளை இந்த URL-ல் பார்க்கலாம்.
முக்கியமாக, ரமணருக்கு அஞ்சலி செலுத்த நிற்கும் பெண்கள் - அதில் பின்னால் நிற்கும் மூதாட்டியின்
முகபாவம்... இந்தப் புகைப்படத்துக்கு ஈடாக கார்ட்டியர் பிரஸ்ஸனின் இன்னொரு புகைப்படமான காபுகி
நடனக்காரனின் மரணம் (Death of a Kabuki Actor) என்ற ஜப்பானியப் பின்னணியிலான படத்தைத்
தான் சொல்லலாம்.
anbudan,
EraMurukan
[Non-text portions of this message have been removed]