From perichandra@... Fri Jan 04 19:07:46 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 03:07:46 -0000
Received: (qmail 89674 invoked from network); 5 Jan 2002 03:07:46 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 03:07:46 -0000
Received: from unknown (HELO n22.groups.yahoo.com) (216.115.96.72) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 03:07:46 -0000
Received: from [216.115.96.152] by n22.groups.yahoo.com with NNFMP; 05 Jan 2002 03:07:46 -0000
Date: Sat, 05 Jan 2002 03:07:44 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: kaNNakiyai anjciya maturApatit teyvam
Message-ID:
In-Reply-To: <20020104235511.32605.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1205
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.76.69
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 14535

--- In agathiyar@y..., "Ganapathi S" wrote:
>
> சந்திரா,
>
> அற்புதம். தொடர்ந்து எழுதுங்கள் சிலம்பு மடல்கள்.

சிலம்பு மடல்கள் இளங்கோவனாரின் இணையமடற்றொடர்/நூல்...!
அதைத் 90% வாசித்துவிட்டேன்.
அவர் நிறைய உழைத்துச் சிந்தித்து சிறக்க எழுதியுள்ளார்.
முடித்தபின் அதைப்பற்றியெழுதுகிறேன்.

பெ.சந்திரசேகரன்.
>
> எழுதப்படாத நுணுக்கங்கள் எவ்வளவோ உள்ளனவே.
>
> மதுரபாரதி.
>
> On Wed, 02 Jan 2002 Periannan Chandrasekaran wrote :
> > உ
> > கண்ணகியை அஞ்சிய மதுராபதித் தெய்வம் - 1
> >
> > பெரியண்ணன் சந்திரசேகரன்
> >
> > என்ன, சங்கத் தமிழ்ச் சான்றோரைக் கூட்டிச் செங்கோல் பிழையாமல் ஆள்வதே
> > ஆண்மை யென்ற கோட்பாட்டுடன் ஆளும்
> > பாண்டியர்களின் கொற்றம் விளங்கும் மாமதுரையின் தலைமைக் கடவுள்
> > போயும்போய் கண்ணகி யென்னும் ஒரு மனிதப்
> > பெண்ணை அஞ்சுவதா? ஆம், சிலப்பதிகாரத்தில் மதுரையைக் கண்ணகி தீயழல்
> > மடுத்த அழற்படுகாதையின் பின்
> > நிகழும் கட்டுரைகாதையில் அர்த்தநாரீசுவரராகத் தோன்றும் மதுராபதித்
> > தெய்வம் கண்ணகியின் முன் வர அஞ்சி
> > அவள் பின்புறத்தே தோன்றி "நங்கையே! தோழியே!" என்று அழைத்தது என்று
> > இளங்கோவடிகள் கூறுகிறார்.