From jaybee555@... Sat Jan 05 03:20:21 2002
Return-Path:
X-Sender: jaybee555@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 11:20:21 -0000
Received: (qmail 52181 invoked from network); 5 Jan 2002 11:20:21 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 11:20:21 -0000
Received: from unknown (HELO smtp017.mail.yahoo.com) (216.136.174.114) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 11:20:21 -0000
Received: from unknown (HELO user) (210.186.103.10) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 5 Jan 2002 11:20:19 -0000
Message-Id: <3.0.3.32.20020105192350.011baf04@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sat, 05 Jan 2002 19:23:50 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Ulagam suRRum thamilzhan - Re: The SKS Diaries - Re: More Looting - Re: [agathiyar] 60 yearsago.....A True story#5
In-Reply-To: <20020105000217.25852.qmail@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=26960409
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14539

At 12:02 AM 1/5/02 -0000, you wrote:
>____________________________
>>
>> "உலகம் சுற்றிய தமிழன்" அ. க. செட்டியார்
>> எழுத்துக்களில் பழைய வரலாறு இருக்கும்.
>
>----------------------------
>
>அ.க.செட்டியார் பயணநூல் மீ.ப.சோமுவின் 'அக்கறைச் சீமையிலே'வுக்கும் முற்பட்டது. அவரது நூலின்
பெயர் மறந்துவிட்டது. கணேசன் ஐயா சொல்லுங்கள்.


ஏ.கே.செட்டியார் இயற்றிய பயணநூல்கள் மொத்தம் பதினொன்று.
முதன்முதலில் எழுதியது ஜப்பான் பயணத்தை பற்றி. ஆண்டு - 1936.
அடுத்தது உலகம் சுற்றும் தமிழன்.

1.ஜப்பான்

2.உலகம் சுற்றும் தமிழன்

3.பிரயாண நினைவுகள்

4.திரையும் வாழ்வும்

5.அண்டை நாடுகள்

6.இட்ட பணி

7.மலேயா முதல் கானடாவரை

8.அமெரிக்க நாட்டில்

9.கரிபியன் கடலும் கயானாவும்

10.ஐரோப்பா வழியாக

11.குடகு


அவர் வெளியிட்ட 'குமரி மலர்' இதழுக்குச் சந்தாக் கட்டி
தந்தையார் வரவழைத்துக்கொண்டிருந்தார்கள்.
குமரி மலரைக் கடைகளில் வாங்கிவிடுவது சிரமம். கிடைக்காது.
சந்தாதாரரின் எண்ணிக்கைக்குக்கூட வரம்பு இருந்தது. அதற்குமேல்
அவர் சந்தாதாரரைச் சேர்க்கமாட்டார்.ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட
எண்ணிக்கையுள்ள இதழ்களே மட்டுமே வெளியிடப்படும்.
சந்தாதாரர் யாராவது சந்தாவைப் புதிப்பிக்காமல் விட்டாலோ,
இறந்துபோனாலோதான் இன்னொருவருக்கு அந்தச் சந்தா கிடைக்கும்.
குமரி மலரில் அனாவசியமான எதுவும் இருக்காது.
Cut and dry என்று சொல்வார்களே அப்படி crisp-ஆக இருக்கும்.
Reader's Digest-ஐ விடச் சற்று சிறியதாக இருக்கும்.

அன்புடன்

ஜெயபாரதி



>
>அதற்கும் சாகித்திய அகாதமி விருது கிட்டியதாக ஒரு நினைவு, சரியா?
>
>மதுரபாரதி
>
>
>---------------------------
>> கோவை அய்யாமுத்து, பெரியார், K. சுப்ரமண்யம்
>> (பத்மா சுப்ரமணியத்தின் தந்தை), K. பழனியப்ப பிள்ளை
>> (நெடுமாறனின் தந்தை, மதுரைத் திருவள்ளுவர் கழகம்
>> நடத்தியவர்), இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன் (மதுரை),
>> ஹிந்து நாளிதழ், சௌராஷ்டிர சபா ஆவணங்கள்,
>> .... ஈது போன்ற ரெக்கார்டுகளும் உதவும்.
>>
>> பழைய தமிழ் இதழ்களை CD burn செய்யவேணும்.
>> இல்லாவிட்டால் அவை அழிபட்டுவிடும்.
>>
>> அன்புடன்,
>> நா. கணேசன்
>
>==================>

_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com