From jaybee@... Sat Jan 05 03:47:47 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 11:47:45 -0000
Received: (qmail 89235 invoked from network); 5 Jan 2002 11:47:44 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 11:47:44 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 11:47:46 -0000
Received: from user (sp-103-10.tm.net.my [210.186.103.10]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GPG00HDNRFEXO@...> for agathiyar@yahoogroups.com; Sat, 05 Jan 2002 19:47:39 +0800 (SGT)
Date: Sat, 05 Jan 2002 19:51:33 +0800
Subject: More on A.K.Chettiyaar - Re: Ulagam suRRum thamilzhan - Re: The SKS Diaries - Re: More Looting - Re: [agathiyar] 60 yearsago.....A True story#5
In-reply-to: <3.0.3.32.20020105192350.011baf04@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020105195133.0077db0c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <20020105000217.25852.qmail@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14540
At 07:23 PM 1/5/02 +0800, JayBee wrote:
>
> குமரி மலரைக் கடைகளில் வாங்கிவிடுவது சிரமம். கிடைக்காது.
>சந்தாதாரரின் எண்ணிக்கைக்குக்கூட வரம்பு இருந்தது. அதற்குமேல்
>அவர் சந்தாதாரரைச் சேர்க்கமாட்டார். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட
>எண்ணிக்கையுள்ள இதழ்களே மட்டுமே வெளியிடப்படும்.
குமரிமலருக்கு முன்னரேயே கே.செட்டியார், வேறு சில
இதழ்களுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்.
வேறு சிலருடைய கட்டுரைகளையெல்லாம்எடுத்துத் தொகுத்து
நூல்களாக வெளியிட்டிருக்கிறார்.
அவர் செய்த அருங்காரியம் இன்னொன்று இருக்கிறது.
அவர் 1930 களில் ஜப்பானில் ஓராண்டு காலம் தங்கியிருந்தார்.
அப்போது புகைப்படக்கலையை ஆழ்ந்து கற்றார். அதனை வைத்து
மகாத்மா காந்தியைப் பற்றியதொரு டாக்குமெண்ட்டரி படத்தைத் தயாரித்து
வெளியிட்டார். யாருடைய உதவியும் அவருக்கு இதில் இருக்கவில்லை.
அதற்குப் பூர்வாங்கமாக ஆதாரங்கள், செய்திகள் போன்றவற்றைத்
திரட்டினார். அதற்காகவே இரண்டு ஆண்டுகள் தென் ஆப்பிரிக்கா
போன்ற நாடுகளுக்குச்சென்று நூற்றுக்கணக்கான அறிஞர்களைச்
சந்தித்தார்.
1940-ஆம் ஆண்டு நான்கு ஆண்டுகள் கடும் உழைப்புக்குப்
பின்னர் தமிழிலும் தெலுங்கிலும் அது வெளியாகியது.
பின்னர் அதனை அவர் இந்திய அரசுக்கு அன்பளிப்பாக
வழங்கிவிட்டார்.
அன்புடன்
ஜெயபாரதி
>
>>
>>அதற்கும் சாகித்திய அகாதமி விருது கிட்டியதாக ஒரு நினைவு, சரியா?