From naga ganesan@... Sat Jan 05 07:16:17 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 15:16:16 -0000
Received: (qmail 39664 invoked from network); 5 Jan 2002 15:16:16 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 15:16:16 -0000
Received: from unknown (HELO n29.groups.yahoo.com) (216.115.96.79) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 15:16:15 -0000
Received: from [216.115.96.113] by n29.groups.yahoo.com with NNFMP; 05 Jan 2002 15:16:09 -0000
Date: Sat, 05 Jan 2002 15:16:04 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: tamizaNNal on Kannaki festival
Message-ID: In-Reply-To: <004501c195ce$3fd96d20$0200a8c0@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1136
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.223.26.185
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14546
--- In agathiyar@y..., "Mani M. Manivannan" wrote:
> தினமணி - சனவரி 5, 2002
>
> ஒரு பண்பாட்டின் சின்னம்
> தமிழண்ணல்
>
அருமையான கட்டுரை. கண்ணகி விழாவிரதம் தொடங்க வேண்டுகிறார்.
உறுதியாக, அந்த இiடத்தைக் கேரள அரசிடம் வாங்கலாம்.
நம் முதல்வர் பெரியகுளம் ஆயிற்றே. அவரூருக்குப் பக்கம்தான்.
இiதுபற்றி முதலில் எழுதியவர் ரா. ராகவையங்கார் என்று நினைவு.
பின் தமிழ்ப் பல்கலை சி. கோவிந்தராசன், புலவர் செ. இராசு எழுதினார்கள்.
iன்னொன்று:
திருச்செங்கோட்டில் 30 ஆண்டுகளாகக் கண்ணகி விழா நடத்துகிறார்கள்.
டி. எம். காளியண்ணன், சிலம்பொலி சு. செல்லப்பன், போன்றோர்
முயற்சியால். முதன்முதல் கண்ணகி தெய்வமான இடம் செங்கோடு
என்று சொன்னது அடியார்க்கு நல்லாரா?
அன்புடன்,
நா. கணேசன்
கன்யாகுமரியும் நாகர்கோயிலும் தமிழ்நாட்டுடன் சேருவதில்
காமராசர் முனைப்பாக இiருந்தார். குமரிமுனை தமிழ்நாடு
என்பதில் பெருமைதானே. ஆனால் தேவிகுளம், பீர்மேடு
பாலக்காட்டுச் சித்தூர் தாலுகா கேரளம் ஆயிற்று.
"குளமாவது மேடாவது" என்று தள்ளிவிட்டார் தலைவர் என்பர்.
சென்னை தமிழ்நாட்டில் இஇiருக்க ராஜாஜி உறுதியாக iஇருந்தார்.