From eramurug@... Sat Jan 05 07:45:18 2002
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 15:45:19 -0000
Received: (qmail 52190 invoked from network); 5 Jan 2002 15:45:18 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 15:45:18 -0000
Received: from unknown (HELO web14801.mail.yahoo.com) (216.136.224.217) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 15:45:17 -0000
Message-ID: <20020105154425.94384.qmail@...>
Received: from [210.214.130.68] by web14801.mail.yahoo.com via HTTP; Sat, 05 Jan 2002 07:44:25 PST
Date: Sat, 5 Jan 2002 07:44:25 -0800 (PST)
Subject: Re: More on A.K.Chettiyaar - Re: Ulagam suRRum thamilzhan - Re: The SKS Diaries - Re: More Looting - Re: [agathiyar] 60 yearsago.....A True story#5
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20020105195133.0077db0c@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14549


ஜேய்பி-சான்,

ஏ.கே.செட்டியாரின் உரைநடை ஏ.கே 47 தாங்கிப் பயமுறுத்தாமல்
எளிமையாக இருக்கும். நான் கல்லூரியில் ஒரு கட்டுரை படித்திருக்கிறேன் -
லண்டனில் பனி பெய்வதைப் பற்றிச் சொல்லும் போது "நடந்து போனவர்கள்
எல்லாம் வீபுதி அபிஷேகம் ஆன சிவபெருமான் போல இருந்தார்கள்" என்று
படித்தது இன்னும் நினைவு இருக்கிறது.

குமரிமலர் தொகுப்பு உங்களிடம் இருக்கிறதா?

அன்புடன்,
இரா.முருகன்

--- jaybee wrote:
> At 07:23 PM 1/5/02 +0800, JayBee wrote:
>
> >
> > குமரி மலரைக் கடைகளில் வாங்கிவிடுவது சிரமம். கிடைக்காது.
> >சந்தாதாரரின் எண்ணிக்கைக்குக்கூட வரம்பு இருந்தது. அதற்குமேல்
> >அவர் சந்தாதாரரைச் சேர்க்கமாட்டார். ஒவ்வொரு மாதமும் ஒரு
> குறிப்பிட்ட
> >எண்ணிக்கையுள்ள இதழ்களே மட்டுமே வெளியிடப்படும்.
>
>

__________________________________________________
Do You Yahoo!?
Send FREE video emails in Yahoo! Mail!
http://promo.yahoo.com/videomail/