From eramurug@... Sat Jan 05 08:49:18 2002
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 16:49:18 -0000
Received: (qmail 9352 invoked from network); 5 Jan 2002 16:49:17 -0000
Received: from unknown (216.115.97.172) by m3.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 16:49:17 -0000
Received: from unknown (HELO web14810.mail.yahoo.com) (216.136.224.231) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 16:49:17 -0000
Message-ID: <20020105164917.24990.qmail@...>
Received: from [210.214.130.124] by web14810.mail.yahoo.com via HTTP; Sat, 05 Jan 2002 08:49:17 PST
Date: Sat, 5 Jan 2002 08:49:17 -0800 (PST)
Subject: Re: More on A.K.Chettiyaar - Re: Ulagam suRRum thamilzhan - Re: The SKS Diaries - Re: More Looting - Re: [agathiyar] 60 yearsago.....A True story#5
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14553


--
> உங்களிடம் ஒரு உதவி கேட்க வேண்டும்:
> உங்களூர் சிவகங்கையில் முத்துக்குட்டிப் புலவர் என்று
> இiருந்தார். முத்துக்குட்டி அய்யர் உங்களைப் போல.
> வசன நடை கைவந்தவர். அவர் எழுதி அச்சான
> புத்தகம் "வசன சம்பிரதாய கதை" புதுத் தமிழில்
> வெளிவந்த முதல் உரைநடை நூல்.

தாது வருடப் பஞ்ச காலத்தைப் பற்றிய புத்தகமில்லையா அது? களி தின்று
வயிற்றுப் போக்கு ஏற்பட்டதை வர்ணிக்கும் பகுதி நினைவு வருகிறது ..

> முத்துக்குட்டியின் 3 நூல்களை
> உங்களுக்கு என்னால் தரமுடியும். அதை நீங்கள்
> அச்சுப்போட முடியுமா? தமிழின் ஒரு முக்கிய
> படைப்பாளி, உங்களூராருக்கும் தமிழுக்கும்
> செய்யும் பணியிது. உதவுங்கள்.

அன்பு நண்பரே..நிச்சயம் என் ஒத்துழைப்பு உண்டு. எப்படி இதைத் தொடங்கித்
தொடரலாம் என்று பெரிசு-வோடும் கலந்தாலோசித்துச் செயல்படுவோம்.



>
>
----------------------------------------------------------
>
> அ. க. செ. சொல்வதுபோல், கம்பனும் சொல்கிறானே!
> கைலாயம் வெண்பனி போர்த்ததை. ஹரிக்கும்,
> ஏனைக் கம்பன் அறிஞர்களுக்கும் தெரியும்
> அந்த விருத்தம் என நினைக்கிறேன்.
>
> அன்புடன்,
> நா. கணேசன்
>
>
>
--------------------------------------------------------
>
>
> --- In agathiyar@y..., "era.murugan achwin"
> wrote:
> >
> > ஜேய்பி-சான்,
> >
> > ஏ.கே.செட்டியாரின் உரைநடை ஏ.கே 47 தாங்கிப் பயமுறுத்தாமல்
> > எளிமையாக இருக்கும். நான் கல்லூரியில் ஒரு கட்டுரை படித்திருக்கிறேன்
> -
> > லண்டனில் பனி பெய்வதைப் பற்றிச் சொல்லும் போது "நடந்து
> போனவர்கள்
> > எல்லாம் வீபுதி அபிஷேகம் ஆன சிவபெருமான் போல இருந்தார்கள்"
> என்று
> > படித்தது இன்னும் நினைவு இருக்கிறது.
> >
> > குமரிமலர் தொகுப்பு உங்களிடம் இருக்கிறதா?
> >
> > அன்புடன்,
> > இரா.முருகன்
> >
> > --- jaybee wrote:
> > > At 07:23 PM 1/5/02 +0800, JayBee wrote:
> > >
> > > >
> > > > குமரி மலரைக் கடைகளில் வாங்கிவிடுவது சிரமம். கிடைக்காது.
>
> > > >சந்தாதாரரின் எண்ணிக்கைக்குக்கூட வரம்பு இருந்தது. அதற்குமேல்
> > > >அவர் சந்தாதாரரைச் சேர்க்கமாட்டார். ஒவ்வொரு மாதமும் ஒரு
> > > குறிப்பிட்ட
> > > >எண்ணிக்கையுள்ள இதழ்களே மட்டுமே வெளியிடப்படும்.
> > >
> > >
> >
> > __________________________________________________
> > Do You Yahoo!?
> > Send FREE video emails in Yahoo! Mail!
> > http://promo.yahoo.com/videomail/


__________________________________________________
Do You Yahoo!?
Send FREE video emails in Yahoo! Mail!
http://promo.yahoo.com/videomail/